Monday, September 21, 2009

இனிப்புபுப்னிஇ

மலரைச் சுற்றி
மது சுவைக்க வண்டுகள்
சீனியை சுமந்து
சிற்றெறும்புகளின் அணிவகுப்பு
ஈக்களின் படையெடுப்பு
ஈர வெல்லக் காகிதத்தில்
அவனைக் காப்பாற்ற
அளவில்லா மருத்துவர்கள்

8 comments:

  1. அவனைக் காப்பாற்ற
    அளவில்லா மருத்துவர்கள்
    கரைந்து கொண்டிருக்கிறது
    அவனுடைய வங்கிககணக்கு!

    ReplyDelete
  2. விளக்கவுரை யாராவது எழுதுங்க பிலீஸ்
    :))))

    ReplyDelete
  3. // மங்களூர் சிவா said...
    விளக்கவுரை யாராவது எழுதுங்க பிலீஸ்
    :))))//

    அதுதான் வாத்தியார் அய்யா கொடுத்திட்டாரே...

    // SP.VR. SUBBIAH said...
    அவனைக் காப்பாற்ற
    அளவில்லா மருத்துவர்கள்
    கரைந்து கொண்டிருக்கிறது
    அவனுடைய வங்கிககணக்கு! //

    ReplyDelete
  4. //ஈக்களின் படையெடுப்பு
    ஈர வெல்லக் காகிதத்தில்
    அவனைக் காப்பாற்ற
    அளவில்லா மருத்துவர்கள்//

    கற்பனையின் உச்சம்....

    கவிதை முழுதும் தேனிக்கள்...

    ReplyDelete
  5. //SP.VR. SUBBIAH said...
    அவனைக் காப்பாற்ற
    அளவில்லா மருத்துவர்கள்
    கரைந்து கொண்டிருக்கிறது
    அவனுடைய வங்கிககணக்கு!//


    வருகைக்கு நன்றி சுப்பையா சார்

    ReplyDelete
  6. //மங்களூர் சிவா said...
    விளக்கவுரை யாராவது எழுதுங்க பிலீஸ்
    :))))//


    வருகைக்கு நன்றி சிவா

    :-))

    ReplyDelete
  7. ////இராகவன் நைஜிரியா said...
    // மங்களூர் சிவா said...
    விளக்கவுரை யாராவது எழுதுங்க பிலீஸ்
    :))))//

    அதுதான் வாத்தியார் அய்யா கொடுத்திட்டாரே...////

    :-))))

    வருகைக்கு நன்றி இராகவன்

    ReplyDelete
  8. /// க.பாலாஜி said...
    //ஈக்களின் படையெடுப்பு
    ஈர வெல்லக் காகிதத்தில்
    அவனைக் காப்பாற்ற
    அளவில்லா மருத்துவர்கள்//

    கற்பனையின் உச்சம்....

    கவிதை முழுதும் தேனிக்கள்...//


    நன்றி பாலாஜி

    ReplyDelete