Monday, October 12, 2009

வாய் விட்டு சிரியுங்க

நீ இன்னிக்கு அழகாய் இருக்கேன்னு சொன்னதுக்கு உன் மனைவி ஏன் சண்டை போட்டாள்?
அப்போ நேற்று வரைக்கும் அசிங்கமாய் இருந்தேனான்னு..

2.எங்க வீட்ல என் மனைவி வேலைக்காரியைப்போல எல்லா வேலையையும் செய்திடுவா..உங்க வீட்ல..
வேலைக்காரி மனைவியைப்போல எல்லா வேலையையும் செய்திடுவா

3.அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்ற
ஷூகர் டெஸ்ட் பண்ணனும்னா ஒரு கிலோ ஷூகருக்கு 20ரூபாய் ஆகும்னு சொல்றார்

4.எங்க ஹாஸ்பிடல்ல இன் பேஷண்ட்டே கிடையாது
எப்படி
அவங்க தான் அட்மிட் ஆனதுமே அவுட்பேஷண்ட் ஆயிடறாங்களே

5.போலீஸ்காரங்க எல்லாம் வலையை எடுத்துக்கிட்டு எங்கே போறாங்க..
குற்றவாளியை வலைவீசி தேடத்தான்

6.உன்னோட புடவை இப்ப எல்லாம் இவ்வளவு வெளுக்கிறதே சோப்பை மாத்திட்டியா?
என் கணவரை மாத்திட்டேன்

10 comments:

  1. // நீ இன்னிக்கு அழகாய் இருக்கேன்னு சொன்னதுக்கு உன் மனைவி ஏன் சண்டை போட்டாள்?
    அப்போ நேற்று வரைக்கும் அசிங்கமாய் இருந்தேனான்னு..//

    எடக்கு மடக்குன்னா இதுதானுங்களா?

    // 2.எங்க வீட்ல என் மனைவி வேலைக்காரியைப்போல எல்லா வேலையையும் செய்திடுவா..உங்க வீட்ல..
    வேலைக்காரி மனைவியைப்போல எல்லா வேலையையும் செய்திடுவா // ஹி... ஹி..

    //.எங்க ஹாஸ்பிடல்ல இன் பேஷண்ட்டே கிடையாது
    எப்படி
    அவங்க தான் அட்மிட் ஆனதுமே அவுட்பேஷண்ட் ஆயிடறாங்களே //
    அய்யோ... ரொம்ப நல்ல ஆசுபத்திரிங்கோ.

    ReplyDelete
  2. //முரளிகண்ணன் said...
    உள்ளேன் ஐயா//

    வருகைக்கு நன்றி முரளி

    ReplyDelete
  3. //இராகவன் நைஜிரியா said...
    ஹி... ஹி..//

    நன்றி இராகவன்

    ReplyDelete
  4. /6.உன்னோட புடவை இப்ப எல்லாம் இவ்வளவு வெளுக்கிறதே சோப்பை மாத்திட்டியா?
    என் கணவரை மாத்திட்டேன்/

    :)

    ம் ஆனாலும் வாசிங் மெசின் உள்ள காலத்துல இது பழைய சோக்காகிப் போயிவிட்டது.

    ம் புடவை கட்டும் பெண்கள் என்று சொல்லி இருக்கிறீர்களே.....அப்ப சரிதான்

    ReplyDelete
  5. //அவங்க தான் அட்மிட் ஆனதுமே அவுட்பேஷண்ட் ஆயிடறாங்களே//

    இஃகிஃகி

    ReplyDelete
  6. ///கதிர் - ஈரோடு said...
    //அவங்க தான் அட்மிட் ஆனதுமே அவுட்பேஷண்ட் ஆயிடறாங்களே//

    இஃகிஃகி///

    வருகைக்கு நன்றி கதிர்

    ReplyDelete
  7. கடைசி ஜோக் தான் டரியல்!

    ReplyDelete
  8. //வால்பையன் said...
    கடைசி ஜோக் தான் டரியல்!//


    வருகைக்கு நன்றி வால்

    ReplyDelete