Saturday, October 17, 2009

வாய் விட்டு சிரியுங்க....தீபாவளி ஸ்பெஷல்..

1.உங்க வீட்டு கேசரியிலே கொஞ்சம் சர்க்கரை குறைவா இருக்கு
அடப்பாவி...அது கேசரி இல்ல உப்புமா?

2.என் மனைவி ஸ்வீட்ஸ் செய்யறதிலே எக்ஸ்பர்ட்..உன் மனைவி எப்படி
அவ ஸ்வீட்ஸ் சாப்பிடறதிலே எக்ஸ்பர்ட்

3.இந்த சமயத்திலே நீ வீட்டுக்கு வந்தது என் மனைவிக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன்
ஏன் அப்படி சொல்ற
அவ செஞ்ச அல்வாவை உனக்கு கொண்டு வந்து தர்றாளே!

4.பெண்1- தீபாவளிக்கு வாஷிங்மெஷின்,வெட் கிரைண்டர் எல்லாம் வாங்கலாம்னு இருக்கேன்..நீ..?
பெண்2-எனக்குத்தான் கல்யாணமாயிடுச்சே...

5.மாமனார்-(தீபாவளிக்கு வந்திருக்கும் அமெரிக்க மாப்பிள்ளையிடம்) தீபாவளிக்கு..சரிகை வேட்டி..அங்கவஸ்திரம் எல்லாம் வாங்கியிருக்கேன்..ஆனா இன்னிக்கும் இப்படி அரை பேன்டோ
டுதான் நிற்பேன்னா எப்படி மாப்பிள்ளை?

6.இரண்டு நாளா..ரொம்ப குஷியா இருக்கீங்க?
என் மனைவியை ஊருக்கு அனுப்பி இருக்கேன் ..அதுதான்..

7.என் மனைவி ஒரு மாதம் பிறந்த வீட்டிற்கு போயிருக்கா..
அதுக்கு சந்தொஷப்படாம ..வருத்தப்படறே..
அந்த ஒரு மாசம் இன்னியோட முடியறது.அதுதான்

8.இன்ஸ்பெக்டர்- என்னடா..கபாலி ..மாமூல் வரல்லே..மாமியார் வூட்டுக்கு அனுப்பிடுவேன்
கபாலி-நிஜ மாமியார் வீட்டுக்குத்தான் போயிருந்தேன்...சார்

( மீள்பதிவு )

22 comments:

  1. சூப்பர் நகைச்சுவை

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. :)))))
    தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. //இன்னிக்கும் இப்படி அரை பேன்டோ
    டுதான் நிற்பேன்னா எப்படி மாப்பிள்ளை?//

    அது அப்படித்தான்

    ReplyDelete
  4. //4.பெண்1- தீபாவளிக்கு வாஷிங்மெஷின்,வெட் கிரைண்டர் எல்லாம் வாங்கலாம்னு இருக்கேன்..நீ..?
    பெண்2-எனக்குத்தான் கல்யாணமாயிடுச்சே...//

    ha ha haa..

    தீபாவளி வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  5. :)))))
    தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    முதல் சிரிப்பு அருமை. 3 வது சிரிப்பு அதைவிட மிக அருமை.

    5வது சிரிப்பு புரியவில்லைங்க

    ReplyDelete
  7. :)). நல்ல நல்ல ஜோக்ஸ். நன்றி

    ReplyDelete
  8. //cheena (சீனா) said...
    சூப்பர் நகைச்சுவை

    நல்வாழ்த்துகள்//


    வருகைக்கு நன்றி சீனா சார்

    ReplyDelete
  9. //வேந்தன் said...
    :)))))
    தீபாவளி நல்வாழ்த்துகள்.//


    நன்றி வேந்தன்

    ReplyDelete
  10. //SUREஷ் (பழனியிலிருந்து) said...
    //இன்னிக்கும் இப்படி அரை பேன்டோ
    டுதான் நிற்பேன்னா எப்படி மாப்பிள்ளை?//

    அது அப்படித்தான்//

    வருகைக்கு நன்றி SUREஷ் (

    ReplyDelete
  11. //பிரியமுடன்...வசந்த் said...
    ha ha haa..

    தீபாவளி வாழ்த்துக்கள் சார்



    நன்றி வசந்த்

    ReplyDelete
  12. //மங்களூர் சிவா said...
    :)))))
    தீபாவளி நல்வாழ்த்துகள்.//


    நன்றி சிவா

    ReplyDelete
  13. //இராகவன் நைஜிரியா said...
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    முதல் சிரிப்பு அருமை. 3 வது சிரிப்பு அதைவிட மிக அருமை.

    5வது சிரிப்பு புரியவில்லைங்க//

    அரை பேன்ட்..Half Pant இப்போ புரிகிறதா?
    வருகைக்கு நன்றி இராகவன்

    ReplyDelete
  14. //வானம்பாடிகள் said...
    :)). நல்ல நல்ல ஜோக்ஸ். நன்றி//

    வருகைக்கு நன்றிவானம்பாடிகள்

    ReplyDelete
  15. :-))))

    தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    :-))))

    தீபாவளி வாழ்த்துக்கள்//


    நன்றி Starjan

    ReplyDelete
  17. //பித்தனின் வாக்கு said...
    good humars i enjoyed well.//


    நன்றி பித்தனின் வாக்கு

    ReplyDelete
  18. //.இரண்டு நாளா..ரொம்ப குஷியா இருக்கீங்க?
    என் மனைவியை ஊருக்கு அனுப்பி இருக்கேன் ..அதுதான்..//

    என் ரகசியம் எப்படி வெளியே கசிந்தது!

    ReplyDelete
  19. ///வால்பையன் said...
    //.இரண்டு நாளா..ரொம்ப குஷியா இருக்கீங்க?
    என் மனைவியை ஊருக்கு அனுப்பி இருக்கேன் ..அதுதான்..//

    என் ரகசியம் எப்படி வெளியே கசிந்தது!...///

    பாம்பின் கால் பாம்பறியும்

    ReplyDelete
  20. //1.உங்க வீட்டு கேசரியிலே கொஞ்சம் சர்க்கரை குறைவா இருக்கு
    அடப்பாவி...அது கேசரி இல்ல உப்புமா?
    //
    :))))))))

    ReplyDelete
  21. //அக்னி பார்வை said...
    //1.உங்க வீட்டு கேசரியிலே கொஞ்சம் சர்க்கரை குறைவா இருக்கு
    அடப்பாவி...அது கேசரி இல்ல உப்புமா?
    //
    :))))))))//

    வருகைக்கு நன்றி அக்னி

    ReplyDelete