Wednesday, October 7, 2009

வாய் விட்டு சிரியுங்க..

என் கனவிலே சிம்ரன் கல்யாணத்திற்கு முன்னெல்லாம் வந்துக் கிட்டு இருந்தாங்க
இப்ப யார் வர்றாங்க
அதற்கான தேர்வு நடத்திக் கிட்டு இருக்கேன்

2)எங்க வீட்டு நாய் காணாமப் போயிடுச்சு...
அடடா..பேப்பர்ல விளம்பரம் கொடுக்கறதுதானே
என் நாய்க்கு படிக்கத் தெரியாதே

3)அந்த இலக்கியவாதியின் படைப்புகள் எல்லாம் அற்புதமானவை
எதையாவது படிச்சிருக்கியா
அதுக்கு முன்னாலே அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு

4)என் மூளையை இன்ஷ்யூர் பண்ண முடியுமா?
சாரி சார்..இல்லாததை எல்லாம் பண்ண முடியாது

5)ராமதாஸ் தன் மகன் அன்புமணிக்கு ராஜ்ய சபா எம்.பி., பதவி ஏன் கேட்கிறார்..
அப்போ தான் தொகுதி பக்கம் வரலேன்னு மக்களால குறை சொல்ல முடியாது

6)முட்டாள்னு திட்டினியே..யாரு..என்னையா
சேச்சே..இந்த உலகத்தில உன்னைத் தவிர வேற முட்டாளே இல்லையா..என்ன..

19 comments:

  1. எல்லாமே அருமைங்க...


    அன்புடன்,

    அம்மு.

    ReplyDelete
  2. மூளை ஜோக் சூப்பர்

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி
    Ammu
    சின்ன அம்மிணி

    ReplyDelete
  4. ஹா ஹா....எல்லாமே சூப்பர்... :)

    ReplyDelete
  5. என் மூளையை இன்ஷ்யூர் பண்ண முடியுமா?
    சாரி சார்..இல்லாததை எல்லாம் பண்ண முடியாது.


    haa haa haaa

    ReplyDelete
  6. அன்புமணி ஜோக் சூப்பரோ சூப்பர்
    --
    என்றென்றும் அன்புடன்
    அபு ஜைனப்

    ReplyDelete
  7. //வால்பையன் said...
    சூப்பர் தல!//

    ஆஹா..வசிஷ்டர் வாயால்...

    நன்றி வால்

    ReplyDelete
  8. // Jaleela said...
    என் மூளையை இன்ஷ்யூர் பண்ண முடியுமா?
    சாரி சார்..இல்லாததை எல்லாம் பண்ண முடியாது.


    haa haa haaa//

    நன்றி Jaleela

    ReplyDelete
  9. //Haja said...
    அன்புமணி ஜோக் சூப்பரோ சூப்பர்
    --
    என்றென்றும் அன்புடன்
    அபு ஜைனப்//

    நன்றி Haja

    ReplyDelete
  10. mmmm arumai room pottu esicheengaloo???

    ReplyDelete
  11. //hamaragana said...
    mmmm arumai room pottu esicheengaloo???//

    அதுக்கெல்லாம் வசதி இல்லீங்க..
    வருகைக்கு நன்றி hamaragana sir

    ReplyDelete
  12. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    :-))))))))//

    நன்றி Starjan

    ReplyDelete
  13. //6)முட்டாள்னு திட்டினியே..யாரு..என்னையா
    சேச்சே..இந்த உலகத்தில உன்னைத் தவிர வேற முட்டாளே இல்லையா..என்ன.. //

    :)

    ReplyDelete