Wednesday, October 28, 2009

யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி

எனது பதிவுகள் அவ்வப்போது யூத்ஃபுல் விகடனில் வருவது உண்டு..ஆனால் இப்போது எனது 'காதலாவது கத்திரிக்காயாவது..'சிறுகதையும்...வாய் விட்டு சிரியுங்க..பதிவும்..ஒரே சமயம் இரண்டும் யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளன.மேலும் சிறுகதை அதிகம் படிக்கப் படுவ தாயும் உள்ளது.
விகடனாருக்கு நன்றி

26 comments:

  1. வாழ்த்துகள்

    ஜோசப்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள். youthful vikatan லிங்க் ப்ளீஸ்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் ராதாக்கிருஷ்ணன் சார்

    ReplyDelete
  4. //மணிகண்டன் said...
    வாழ்த்துக்கள். youthful vikatan லிங்க் ப்ளீஸ்.//

    நன்றி.

    http://youthful.vikatan.com

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ராதாக்கிருஷ்ணன் சார்

    ReplyDelete
  6. //JesusJoseph said...
    வாழ்த்துகள் //

    நன்றி ஜோசப்

    ReplyDelete
  7. பாராட்டுகள் டி.வி.ஆர்.

    ReplyDelete
  8. பாராட்ட வயதில்லை

    வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  9. நன்றி
    கட்டபொம்மன்
    Starjan
    வானம்பாடிகள்
    வசந்த்

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் டி வி ஆர் சார்! :)

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் !!!!!!!!!

    ReplyDelete
  12. ///செந்தழல் ரவி said...
    வாழ்த்துக்கள் !!!!!!!!!//


    நன்றி ரவி

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. நீங்க எப்போதும் யூத் தான்

    ReplyDelete
  15. //சின்ன அம்மிணி said...
    வாழ்த்துக்கள்//

    நன்றி சின்ன அம்மிணி

    ReplyDelete
  16. //நசரேயன் said...
    நீங்க எப்போதும் யூத் தான்//

    அதிலென்ன சந்தேகம்

    ReplyDelete
  17. யூவியில் வந்ததற்கு வாழ்த்துக்கள்..ஆவியில் வருவதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. இதுபோல் உங்களது எழுத்துப்பணி எப்போதும் சிறப்படைய வாழ்த்துக்கிறேன்.

    ReplyDelete
  19. மிக்க மகிழ்ச்சி
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. வருகைக்கும்..வாழ்த்திற்கும் நன்றி
    SUREஷ்
    ராமலக்ஷ்மி
    Jaleela
    ஜெரி ஈசானந்தா.
    நர்சிம்
    பாலாசி
    இரா.குணசீலன்

    ReplyDelete