கவிதையில் சொற் குற்றம் இல்லை..இருந்தாலும் மன்னித்து விடலாம்.
ஆனால் பொருட் குற்றம் உள்ளது..மன்னிக்க முடியாதது. இப்ப உள்ள பாவைகள் வெட்கத்துடன் மறைய மாட்டாங்க..நீங்க தான் வெட்கப்பட்டு ஓடிப் போகணும். ஆயிரம் பொற் காசுகள் லேது.
கவிதையில் சொற் குற்றம் இல்லை..இருந்தாலும் மன்னித்து விடலாம்.
ஆனால் பொருட் குற்றம் உள்ளது..மன்னிக்க முடியாதது. இப்ப உள்ள பாவைகள் வெட்கத்துடன் மறைய மாட்டாங்க..நீங்க தான் வெட்கப்பட்டு ஓடிப் போகணும். ஆயிரம் பொற் காசுகள் லேது.//
அவையில் ..என் பாட்டில் குற்றம் கண்டுபிடித்தது எவர்
எதுக்கு கவிதை எழுதும்போது டைட்டில்ல கவிதைன்னு பிராக்கெட்ல போடறீங்க :)-
ReplyDelete/எதுக்கு கவிதை எழுதும்போது டைட்டில்ல கவிதைன்னு பிராக்கெட்ல போடறீங்க :)-/
ReplyDeleteஅதே!
கவிதை அழகு. புல்லின் நுனிப் பனி போல் படிக்கச் சிலிர்ப்பு.
//வைகறையில்
ReplyDeleteகதிரோனின் கீற்றுகள்//
ஆரம்பமே அசத்தல்....
முடிவு அழகு....
நல்ல கவிதை.....
நல்லாயிருக்கு...
ReplyDelete//மணிகண்டன் said...
ReplyDeleteஎதுக்கு கவிதை எழுதும்போது டைட்டில்ல கவிதைன்னு பிராக்கெட்ல போடறீங்க :)-//
பதிவு ஏன் இவ்வளவு சின்னதாய் இருக்குன்னு நீங்க பின்னூட்டம் போட்டுட்டா என்ன செய்யறது
//கவிதை அழகு. புல்லின் நுனிப் பனி போல் படிக்கச் சிலிர்ப்பு.//
ReplyDeleteநன்றி வானம்பாடிகள்
//க.பாலாஜி said...
ReplyDeleteநல்ல கவிதை.....//
நன்றி பாலாஜி
//தண்டோரா ...... said...
ReplyDeleteநல்லாயிருக்கு...//
நம்ம வலைப்பூ பக்கம் வந்ததற்கும்...கருத்துக்கும் நன்றி தண்டோரா
//வெட்கத்துடன் பாவையினர்
ReplyDeleteமறைந்தனரே//
அழகு..........
/// புலவன் புலிகேசி said...
ReplyDelete//வெட்கத்துடன் பாவையினர்
மறைந்தனரே//
அழகு..........///
நன்றி புலவன் புலிகேசி
உள்ளேன் ஐயா
ReplyDelete//நசரேயன் said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா//
மகிழ்ச்சி நசரேயன்
//வெட்கத்துடன் பாவையினர்
ReplyDeleteமறைந்தனரே//
கவிதையில் சொற் குற்றம் இல்லை..இருந்தாலும் மன்னித்து விடலாம்.
ஆனால் பொருட் குற்றம் உள்ளது..மன்னிக்க முடியாதது.
இப்ப உள்ள பாவைகள் வெட்கத்துடன் மறைய மாட்டாங்க..நீங்க தான் வெட்கப்பட்டு ஓடிப் போகணும்.
ஆயிரம் பொற் காசுகள் லேது.
//veerapandian said...
ReplyDelete//வெட்கத்துடன் பாவையினர்
மறைந்தனரே//
கவிதையில் சொற் குற்றம் இல்லை..இருந்தாலும் மன்னித்து விடலாம்.
ஆனால் பொருட் குற்றம் உள்ளது..மன்னிக்க முடியாதது.
இப்ப உள்ள பாவைகள் வெட்கத்துடன் மறைய மாட்டாங்க..நீங்க தான் வெட்கப்பட்டு ஓடிப் போகணும்.
ஆயிரம் பொற் காசுகள் லேது.//
அவையில் ..என் பாட்டில் குற்றம் கண்டுபிடித்தது எவர்
அருமையான கவிதை ஐயா.
ReplyDelete//Rads said...
ReplyDeleteஅருமையான கவிதை ஐயா.//
நன்றி Rads