Thursday, December 31, 2009

பிடித்தம்

என்னை எல்லோருக்கும்

என் குடும்பத்தில் பிடிக்கும்

உன்னை எல்லோருக்கும்

உன் குடும்பத்தில் பிடிக்கும்

என்னை உனக்கு பிடித்ததும்

உன்னை எனக்கு பிடித்ததும்

நம்மை யாருக்கும் பிடிக்கவில்லை

14 comments:

  1. அன்பின் டிவிஆர்

    கவிதை அருமை - இர்ப்பினும் யாருக்குமே பிடிக்காத செயல் தற்காலிகமானதுதான் - விரைவில் அனைவருக்கும் இருவரையும் பிடிக்கும்

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் டிவிஆர்

    ReplyDelete
  2. இந்த ஆண்டின் ஆரம்பமே அசத்தலான கவிதையுடன்..........நல்லாயிருக்கு ஐயா

    ReplyDelete
  3. நல்லா இருக்கு சார்.

    Wishing you and your family a very happy new year.

    அனுஜன்யா

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி

    சீனா சார்,
    அத்திரி.

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி அனுஜன்யா..
    உங்களுக்கும்..குடும்பத்தாருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  6. நல்ல வரிகள்

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    அன்புடன்
    ஆரூரன்

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி ஆரூரன் விசுவநாதன்..
    உங்களுக்கும்..குடும்பத்தாருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  8. எளிமை ஆனால் அருமை.. புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  9. கவிதை அருமை.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி ரிஷபன்

    ReplyDelete
  11. //அக்பர் said...
    கவிதை அருமை.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//

    வருகைக்கு நன்றி அக்பர்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. புத்தாண்டு வாழ்த்துக்கள் ரிஷபன்

    ReplyDelete
  13. வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

    ReplyDelete