Tuesday, January 26, 2010

கண் தானம் - 2

பிறந்த நாள் முதல்

கண்கள் பார்க்கின்றன

அவை படிக்கின்றன


அறிவாளி ஆக்குகின்றன



முட்டாளின் மூளைக்கும்

தெரிவிக்கின்றன செய்திகளை

படிக்காதவனுக்கும்

நிழற் படங்களைக்

காண வைக்கின்றன

கால வரையன்றி

காரண்டி வழங்கியுள்ளாள்

இயற்கை அன்னை

நயனங்களுக்கு

நமக்குப் பின்னரும் - அவை

நலமாய் வாழட்டுமே!

16 comments:

  1. நல்ல சிந்தனை தோய்ந்த கவிதை..

    ReplyDelete
  2. நல்ல கவிதை...

    அவை
    நலமாய் வாழட்டுமே!

    ReplyDelete
  3. கண்களைப்பற்றிய தங்கள் கவிதை அருமை.

    ReplyDelete
  4. //வானம்பாடிகள் said...
    கண்ணான கவிதை:)//

    நன்றி வானம்பாடிகள்

    ReplyDelete
  5. //முனைவர்.இரா.குணசீலன் said...
    நல்ல சிந்தனை தோய்ந்த கவிதை..//

    நன்றி குணசீலன்

    ReplyDelete
  6. கண்ணுக்கு கண்ணான கவிதை...

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி நவாஸுதீன்

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி பாலாசி

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி அக்பர்

    ReplyDelete
  10. // Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    அருமையான கவிதை//

    நன்றி Starjan

    ReplyDelete
  11. //Sangkavi said...
    கண்ணுக்கு கண்ணான கவிதை...//


    நன்றி Sangkavi

    ReplyDelete
  12. //பாத்திமா ஜொஹ்ரா said...
    கண்களே ஒரு கவிதைதானே//

    வருகைக்கு நன்றி பாத்திமா ஜொஹ்ரா

    ReplyDelete