Sunday, January 3, 2010

வாய் விட்டு சிரியுங்க..

1)தலைவருக்கு தமிழ் பற்று அதிகமா போச்சு
எப்படி சொல்றே
மாணவர்கள் ஆங்கில பரீட்சையையும் தமிழில் எழுதினால் மதிப்பெண் அதிகம் போடப்படும் என்கிறாரே

2)நிருபர்-இந்த புத்தாண்டில் என்ன உறுதி மொழி எடுத்துள்ளீர்கள்
நடிகை-இந்த ஆண்டு முழுதும் யாரையும் டைவர்ஸ் பண்ணுவதில்லை என உறுதிமொழி எடுத்திருக்கிறேன்

3)எங்க தாத்தா பிழைக்கத் தெரிந்தவர்
எதை வைச்சு சொல்ற
என்ன உடம்புன்னாலும் டாக்டர் கிட்ட போகமாட்டார்

4)அந்த வக்கீல் சாட்சிகளை விசாரிக்கும் போது கிறுக்குத்தனமாக கேள்விகள் கேட்பார்
அப்போ அது கிறுக்கு விசாரணைன்னு சொல்லு

5)என்னங்க உங்க நண்பர் தினமும் நாம் சாப்பிடற நேரத்தில வந்து நம்ம கூட சாப்பிட உட்கார்ந்துடறார்
பாவம்..டாக்டர் அவரை உப்பு சப்பு இல்லாம சாப்பிடச் சொல்லியிருக்காறாம்

6)உடனடியா எனக்கு 10 கரப்பான் பூச்சி 4 எலி கொஞ்சம் மூட்டைபூச்சி வேணும்
ஏன்
எங்க வீட்டு ஓனர் வீட்டை காலி பண்ணச்சொல்லிட்டார்..ஆனால் வீட்டை எப்படி எனக்கு தந்தாரோ..அதே போல திருப்பித்தரணும்னு சொல்லியிருக்கிறார்.

29 comments:

  1. படிச்சிட்டேன் சிரிச்சிட்டேன் ஓட்டும் போட்டுட்டேன்
    சிரிங்க சிரிக்க வைங்க

    ReplyDelete
  2. ஹா, ஹா! சிரிப்போடு இன்றைய நாளை துவக்குகிறேன். நன்றிங்கய்யா...

    பிரபாகர்.

    ReplyDelete
  3. நல்லா இருக்கு..ஆனா ஒரு சந்தேகம்..

    வாய விட்டுட்டு எப்படி சிரிக்கிறது?

    ReplyDelete
  4. //பிரபாகர் said...
    ஹா, ஹா! சிரிப்போடு இன்றைய நாளை துவக்குகிறேன். நன்றிங்கய்யா...

    பிரபாகர்.//

    வருகைக்கு நன்றி பிரபாகர்

    ReplyDelete
  5. //செந்தில் நாதன் said...
    நல்லா இருக்கு..ஆனா ஒரு சந்தேகம்..

    வாய விட்டுட்டு எப்படி சிரிக்கிறது?//

    சிரிக்க சிலர் துன்பப்பட்டுக் கொண்டு வாயை ஒரு சென்டிமீட்டர் அளவே விரிய வைப்பர்.புன்னகையாம்..அதுபோல இல்லாமல் வாயை நன்கு திறந்து..தாடை எலும்புகளுக்கெல்லாம் வேலை கொடுப்பது போல சிரியுங்கள்.அனாவசியமாக வாயை விட்டுடாதே..என சொல்வதில்லையா..அதுபோலத்தான்

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி

    ReplyDelete
  7. //பின்னோக்கி said...
    அ.அ//

    ???!!!!


    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  8. //3)எங்க தாத்தா பிழைக்கத் தெரிந்தவர்
    எதை வைச்சு சொல்ற
    என்ன உடம்புன்னாலும் டாக்டர் கிட்ட போகமாட்டார் //

    :)

    ReplyDelete
  9. //கோவி.கண்ணன் said...
    //3)எங்க தாத்தா பிழைக்கத் தெரிந்தவர்
    எதை வைச்சு சொல்ற
    என்ன உடம்புன்னாலும் டாக்டர் கிட்ட போகமாட்டார் //

    :)//

    வருகைக்கு நன்றி கோவி.

    ReplyDelete
  10. // மங்களூர் சிவா said...
    :)))))))))//

    welcome Back siva

    ReplyDelete
  11. //வித்யா said...
    :)//

    வருகைக்கு நன்றி வித்யா

    ReplyDelete
  12. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    :-))))//


    வருகைக்கு நன்றி Starjan

    ReplyDelete
  13. ஆஹா... எப்பூடி இதெல்லாம்..

    புது வருஷத்தில் நல்லாவே சிரிக்க வச்சுடீக..

    ReplyDelete
  14. //இராகவன் நைஜிரியா said...
    ஆஹா... எப்பூடி இதெல்லாம்..

    புது வருஷத்தில் நல்லாவே சிரிக்க வச்சுடீக..//


    வருகைக்கு நன்றி ராகவன்

    ReplyDelete
  15. கடைசி நகைச்சுவை சூப்பர்.

    ReplyDelete
  16. அனைத்தும் மிக அருமை

    ReplyDelete
  17. வாய் விட்டு சிரிச்சங்க தேங்ஸ்...

    ReplyDelete
  18. //ஹேமா said...
    கடைசி நகைச்சுவை சூப்பர்.//

    வருகைக்கு நன்றி ஹேமா

    ReplyDelete
  19. //ரமேஷ் said...
    அனைத்தும் மிக அருமை//

    நன்றி ரமேஷ்

    ReplyDelete
  20. //யவனராணி said...
    வாய் விட்டு சிரிச்சங்க தேங்ஸ்...//

    வருகைக்கு நன்றி யவனராணி

    ReplyDelete
  21. வருகைக்கு நன்றி வித்யா

    ReplyDelete