Monday, January 4, 2010

மழையால் அழியும் பயிர்

1)ஆயிரம் காலப்பயிர் என

ஆயிரம் யோசித்து

நூறு ஆயிரக் கணக்கில் கொடுத்து

பத்து சத்திரம் பார்த்து - சிறந்த

ஒன்றில் நாள்பார்த்து

விதைத்தது

வானம்பார்த்த பூமியாய்

விவாகரத்து மழையில்

அழிந்தது

2)நல்லதொரு

கவிதை எழுத

வெள்ளைத்தாளை எடுக்க

அதில் வந்து

அமர்ந்திட்டாய் ஒயிலாக

6 comments:

  1. இனிமே நானும் கவிதை எழுதினாதான்.. எல்லாரும் கம்முனு இருப்பீங்களா??? :) :) :)

    ReplyDelete
  2. எழுதுங்க..எழுதுங்க..ஆனா ஆங்கில கலப்பில்லாம பார்த்துக்கங்க பாலா

    ReplyDelete
  3. நல்லா இருக்கு சார், ஒரு படமும் போட்டிருக்கலாமோ ?..:)

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி பலா பட்டறை

    ReplyDelete
  5. மிக நன்றாக இருக்கிறது தோழா தொடருங்கள்...வாழ்த்துக்கள்....

    ReplyDelete