1)ஆயிரம் காலப்பயிர் என
ஆயிரம் யோசித்து
நூறு ஆயிரக் கணக்கில் கொடுத்து
பத்து சத்திரம் பார்த்து - சிறந்த
ஒன்றில் நாள்பார்த்து
விதைத்தது
வானம்பார்த்த பூமியாய்
விவாகரத்து மழையில்
அழிந்தது
2)நல்லதொரு
கவிதை எழுத
வெள்ளைத்தாளை எடுக்க
அதில் வந்து
அமர்ந்திட்டாய் ஒயிலாக
இனிமே நானும் கவிதை எழுதினாதான்.. எல்லாரும் கம்முனு இருப்பீங்களா??? :) :) :)
ReplyDeleteஎழுதுங்க..எழுதுங்க..ஆனா ஆங்கில கலப்பில்லாம பார்த்துக்கங்க பாலா
ReplyDeleteநல்லா இருக்கு சார், ஒரு படமும் போட்டிருக்கலாமோ ?..:)
ReplyDeleteவருகைக்கு நன்றி பலா பட்டறை
ReplyDeleteமிக நன்றாக இருக்கிறது தோழா தொடருங்கள்...வாழ்த்துக்கள்....
ReplyDeleteநன்றி கமலேஷ்
ReplyDelete