Wednesday, January 6, 2010

பைத்தியங்கள்

1)கரையோரம் வாழ்பவன்

கரையேறத் தெரியாது

கரையோரம் ஒதுங்கியவனை

கரையேற்றி வைத்தான்

2)பொங்கலுக்குக் கொடுத்த

இலவச வேட்டி சேலை

விற்றக் காசில்

அடுப்பில் பொங்கல்பானை

ஏறியது

3)நான் சிரித்தேன்

நாங்கள் சிரித்தோம்

பார்த்தவர்கள் சிரிக்கவில்லை

பைத்தியக்காரர்கள்

சிரிக்கத் தெரிந்த நாங்கள்

மனநோயாளியாம்

41 comments:

  1. நாந்தான் முதல்லயா ...

    அருமையான கவிதைகள் நல்லாருக்கு ..

    ReplyDelete
  2. இயல்பா இருக்கு…வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. கரையேறத் தெரியாது
    கரையோரம் வாழ்பவன்
    கரையேற்றி வைத்தான்
    கரையோரம் ஒதுங்கியவனை

    கரையோரம் ஒதுங்கியவனை
    கரையோரம் வாழ்பவன்
    கரையேறத் தெரியாது
    கரையேற்றி வைத்தான்

    கரையேற்றி வைத்தான்
    கரையேறத் தெரியாது
    கரையோரம் வாழ்பவன்
    கரையோரம் ஒதுங்கியவனை

    எப்படி போட்டாலும் அருமையா இருக்கு சார் ...சூப்பர். ::))
    --

    ReplyDelete
  4. வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் எழுதத்தூண்டும் என்பதற்கு உங்கள் வரிகளே உதாரணம்

    ReplyDelete
  5. அருமையான கவிதைகள்

    ReplyDelete
  6. வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி Starjan

    ReplyDelete
  7. //கொற்றவை said...
    இயல்பா இருக்கு…வாழ்த்துகள்//


    நன்றி கொற்றவை

    ReplyDelete
  8. //பலா பட்டறை said...
    எப்படி போட்டாலும் அருமையா இருக்கு சார் ...சூப்பர். ::))//

    நன்றி பலா பட்டறை

    ReplyDelete
  9. //முனைவர்.இரா.குணசீலன் said...
    ஆழமான கவிதை அருமை நண்பரே..//

    வருகைக்கு நன்றி இரா.குணசீலன்

    ReplyDelete
  10. //goma said...
    வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் எழுதத்தூண்டும் என்பதற்கு உங்கள் வரிகளே உதாரணம்//

    நன்றி goma

    ReplyDelete
  11. //ரமேஷ் said...
    அருமையான கவிதைகள்//

    நன்றி ரமேஷ்

    ReplyDelete
  12. சமுகத்தின் மீதான உங்கள் வருத்தம் கவிதைகளில் அழுத்தமாக தெரிகிறது.

    ReplyDelete
  13. முதல் கவிதை மிக..மிக அருமை.

    ReplyDelete
  14. நல்லாயிருக்குங்க..

    பலா பட்டறை... நல்ல ஆராய்ச்சியாளர்

    ReplyDelete
  15. என்னையத்தான் சொல்றீங்கன்னு நினைச்சேன் :))

    ReplyDelete
  16. கடைசியை படிச்சிட்டு, நான் சிரிக்கிறேனே...
    அப்ப நான் மனநோயாளியா??

    :-)))))))

    ReplyDelete
  17. எல்லாமே நல்லாருக்கு டிவிஆர்!

    ReplyDelete
  18. //அக்பர் said...
    சமுகத்தின் மீதான உங்கள் வருத்தம் கவிதைகளில் அழுத்தமாக தெரிகிறது.//

    வருகைக்கு நன்றி அக்பர்

    ReplyDelete
  19. //பின்னோக்கி said...
    முதல் கவிதை மிக..மிக அருமை.//

    நன்றி பின்னோக்கி

    ReplyDelete
  20. // D.R.Ashok said...
    நல்லாயிருக்குங்க..//

    நன்றி D R Ashok

    //பலா பட்டறை... நல்ல ஆராய்ச்சியாளர்//

    :-))

    ReplyDelete
  21. //எம்.எம்.அப்துல்லா said...
    என்னையத்தான் சொல்றீங்கன்னு நினைச்சேன் :))//

    உங்களைச் சொல்வேனா..நீங்க நிறைய பேரை கரையேத்திவிடுபவர்னு சொல்றாங்க

    ReplyDelete
  22. //வித்யா said...
    நல்லாருக்கு..//


    நன்றி வித்யா

    ReplyDelete
  23. //கலையரசன் said...
    கடைசியை படிச்சிட்டு, நான் சிரிக்கிறேனே...
    அப்ப நான் மனநோயாளியா??

    :-)))))))//

    உங்களுக்கு அப்படி ஒரு சந்தேகம் வரலாமா?

    ReplyDelete
  24. //பா.ராஜாராம் said...
    எல்லாமே நல்லாருக்கு டிவிஆர்!//

    நன்றி பா.ரா.

    ReplyDelete
  25. // திகழ் said...
    அருமை//


    நன்றி திகழ்

    ReplyDelete
  26. நல்ல பைத்தியத் தொகுப்பு.
    முதலாவது கவிதை சிந்தனை.

    ReplyDelete
  27. 1ம் 2ம் அருமைங்க...

    அதுவும் 2 எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு..

    அந்தக் காட்சி கண்முன் வந்ததால்..

    தொடர்க ..

    இந்த மாதிரி
    சிறிதாக.. சிறப்பாக..

    ReplyDelete
  28. //ஹேமா said...
    நல்ல பைத்தியத் தொகுப்பு.
    முதலாவது கவிதை சிந்தனை.//

    வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி ஹேமா

    ReplyDelete
  29. //கடைக்குட்டி said...
    1ம் 2ம் அருமைங்க...

    அதுவும் 2 எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு..

    அந்தக் காட்சி கண்முன் வந்ததால்..

    தொடர்க ..

    இந்த மாதிரி
    சிறிதாக.. சிறப்பாக..//

    வருகைக்கு நன்றி கடைக்குட்டி

    ReplyDelete
  30. மிகவும் அருமையாக இருந்தது ஐயா. மிக்க நன்றி.

    ReplyDelete
  31. வருகைக்கு நன்றி வெ.இராதாகிருஷ்ணன்

    ReplyDelete
  32. // )நான் சிரித்தேன்

    நாங்கள் சிரித்தோம்

    பார்த்தவர்கள் சிரிக்கவில்லை

    பைத்தியக்காரர்கள்

    சிரிக்கத் தெரிந்த நாங்கள்

    மனநோயாளியாம்//

    ஆஹா... சூப்பரோ சூப்பர்...

    ReplyDelete
  33. வருகைக்கு நன்றி இராகவன்

    ReplyDelete
  34. நான் நீங்க என்னையத்தான் சொல்லுறீங்கலோன்னு நினைச்சேன்

    ReplyDelete
  35. //நசரேயன் said...
    நான் நீங்க என்னையத்தான் சொல்லுறீங்கலோன்னு நினைச்சேன்//

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  36. வருகைக்கு நன்றி வசந்த்

    ReplyDelete