Monday, January 11, 2010

வாய் விட்டு சிரியுங்க...

1)நோயாளி- (மருத்துவரிடம்) டாக்டர் சளி அதிகமாய் இருக்கு..உடனே கரைக்கணும்
மருத்துவர்-முதல்ல ஒரு ஆபரேஷன் பண்ணிடறேன்..அப்புறம் உங்க உறவு..கரைக்கறது..எரிக்கிறது எல்லாம் தீர்மானிக்கட்டும்.

2)நீதிபதி-துணிக்கடையில நுழைந்து ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடினதை ஒப்புக்கொள்கிறாயா
குற்றவாளி-75000 மதிப்பு பொருள் தாங்க..கடையில் 25 சதவிகிதம் தள்ளுபடி அறிவிச்சிருக்காங்களே

3)தலைவர் கிரிக்கெட் மேட்சுன்னா விட மாட்டார்..கண்டிப்பா போயிடுவார்..
கிரிக்கெட் மேல அவ்வளவு பற்றா
சேச்சே..சியர்ஸ் கேர்ள்ஸ் ஆட்டத்திலதான் பற்று

4)தலைவருக்கு தமிழ் மேல பற்றுன்னு எப்படி சொல்ற
சிரிக்கும் போது கூட ஹி..ஹி..ன்னு சிரிக்காம கீ..கீ..ன்னுதான் சிரிக்கிறார்

5)என்னங்க..அடுத்த ஜென்மத்திலும் நீங்கதான் என் கணவராய் வருவீங்கன்னு ஜோசியக்காரன் சொன்னான்
அப்போ..எனக்கு திரும்பவும் நரகம் தானா

6)உன் கூடப் பொறந்தவங்க..எத்தனைப் பேர்..
ம்..மூணு சகோதரன்..நாலு சகோதரி..இல்லை இல்லை ம்ம்..
இதுக்குப் போய் இப்படி யோசிக்கறே
எங்கப்பா யோசிக்கலையே..அதுதான்..

32 comments:

  1. ஹ ஹ ஹா.....ஹி ஹி ஹி
    சாரி...க க கா...கி கி கி

    ReplyDelete
  2. அன்பின் டிவிஆர்

    வி.வி.சி

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. ஹஹஹ... கடைசி ஜோக் சூப்பர்... நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க

    ReplyDelete
  4. 2 வது புடிச்சுருக்கு சார்

    ReplyDelete
  5. மிகவும் அருமை நண்பரே

    பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. பதிவர் சந்திப்பும், புத்தகக் கண்காட்சியும் PART 2


    www.kaveriganesh.blogspot.com

    ReplyDelete
  7. :)). நல்லாருக்கு. முதல் ஜோக்: எரிச்சப்புறம் தானே கரைக்க முடியும்?

    ReplyDelete
  8. ஐந்து டாப்!
    ஆறு டாப்போ டாப்!

    ReplyDelete
  9. //goma said...
    ஹ ஹ ஹா.....ஹி ஹி ஹி
    சாரி...க க கா...கி கி கி//

    வருகைக்கு நன்றி goma

    ReplyDelete
  10. //cheena (சீனா) said...
    அன்பின் டிவிஆர்

    வி.வி.சி

    நல்வாழ்த்துகள்//


    நன்றி cheena

    ReplyDelete
  11. //ஹ ஹ ஹா.....ஹி ஹி ஹி
    சாரி...க க கா...கி கி கி//

    ரிப்பீட்டேய்.

    சாரி வழிமொழிகிறேன்.

    மன்னிக்கவும் சாரி சொன்னதுக்கு.

    எல்லாமே கலக்கல் ரகம்.

    ReplyDelete
  12. //நாஞ்சில் பிரதாப் said...
    ஹஹஹ... கடைசி ஜோக் சூப்பர்... நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க//


    நன்றி நாஞ்சில் பிரதாப்

    ReplyDelete
  13. //பின்னோக்கி said...
    2 வது புடிச்சுருக்கு சார்//

    நன்றி பின்னோக்கி

    ReplyDelete
  14. //தலைவருக்கு தமிழ் மேல பற்றுன்னு எப்படி சொல்ற
    சிரிக்கும் போது கூட ஹி..ஹி..ன்னு சிரிக்காம கீ..கீ..ன்னுதான் சிரிக்கிறார் //

    இது அவர்தானே..,

    ReplyDelete
  15. ம்ம்ம்ன்னு இருக்காம அடிக்கடி சிரிக்க வைக்கிறீங்க.நன்றி.

    ReplyDelete
  16. //ரமேஷ் said...
    மிகவும் அருமை நண்பரே

    பொங்கல் வாழ்த்துக்கள்//

    நன்றி ரமேஷ்

    பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. //KaveriGanesh said...
    பதிவர் சந்திப்பும், புத்தகக் கண்காட்சியும் PART 2


    www.kaveriganesh.blogspot.com//


    நன்றி KaveriGanesh

    ReplyDelete
  18. எங்க வாயை விட்டுட்டு.. உங்க வாயை கடன் வாங்கியா சிரிக்க முடியும்??
    ஹஹஹ கிகிகி ஏஹேஹே...

    ReplyDelete
  19. //வானம்பாடிகள் said...
    :)). நல்லாருக்கு. முதல் ஜோக்: எரிச்சப்புறம் தானே கரைக்க முடியும்?//

    அட..ஆமாம்..சற்று மாற்றியிருக்கேன்


    நன்றி

    ReplyDelete
  20. // வித்யா said...
    :))))-//


    வருகைக்கு நன்றி வித்யா

    ReplyDelete
  21. //S.A. நவாஸுதீன் said...
    நல்லா சிரிச்சாச்சு.//


    நன்றி நவாஸுதீன்

    ReplyDelete
  22. //வால்பையன் said...
    ஐந்து டாப்!
    ஆறு டாப்போ டாப்!//


    வருகைக்கு நன்றி வால்பையன்

    ReplyDelete
  23. அக்பர் said...
    //////ஹ ஹ ஹா.....ஹி ஹி ஹி
    சாரி...க க கா...கி கி கி//

    ரிப்பீட்டேய்.

    சாரி வழிமொழிகிறேன்.

    மன்னிக்கவும் சாரி சொன்னதுக்கு.

    எல்லாமே கலக்கல் ரகம்.////



    நன்றி அக்பர்

    ReplyDelete
  24. //SUREஷ் (பழனியிலிருந்து) said...
    //தலைவருக்கு தமிழ் மேல பற்றுன்னு எப்படி சொல்ற
    சிரிக்கும் போது கூட ஹி..ஹி..ன்னு சிரிக்காம கீ..கீ..ன்னுதான் சிரிக்கிறார் //

    இது அவர்தானே..,//

    அவனா..இவன்..

    நான் அவனில்லை

    இவர் அவரேதான்

    இவர் அவரில்லை

    இப்படி சொல்லிக்கோண்டே போகலாம்

    ReplyDelete
  25. //ஹேமா said...
    ம்ம்ம்ன்னு இருக்காம அடிக்கடி சிரிக்க வைக்கிறீங்க.நன்றி.//

    நன்றி ஹேமா

    ReplyDelete
  26. //கலையரசன் said...
    ஹஹஹ கிகிகி ஏஹேஹே...//

    இப்படி சிரிப்பது நீங்களா..அல்ல..நானா

    ReplyDelete
  27. நல்ல நகைச்சுவைகள் நண்பரே..

    ReplyDelete
  28. //முனைவர்.இரா.குணசீலன் said...
    நல்ல நகைச்சுவைகள் நண்பரே..//


    வருகைக்கு நன்றி இரா.குணசீலன்

    ReplyDelete
  29. சிரிப்பு பொங்கல்!

    ReplyDelete
  30. வருகைக்கு நன்றி ரிஷபன்

    ReplyDelete