என் ஆணவத்தை
அடக்குகிறது
உன் மௌனம்
2)உன் முகம்
நாணத்தால் சிவக்கையில்
பிறக்கின்றன ஆயிரம் கவிதைகள்
3)முதலும் முடிவும் தெரியா
சிக்கல் விழுந்த நூல்கண்டு
வாழ்க்கை
4) நிர்வாணமாய்
நின்று கொண்டிருக்கின்றன
இலையுதிர்கால மரங்கள்
5)நிமிடத்திற்கு நிமிடம்
உரு மாற்றிக்கொள்ளும்
பச்சோந்தி மேகங்கள்
6)முதியோர் இல்லத்தில் தாயிடம்
விடைபெறுகையில்
பார்த்துப் போ என்கிறாள்
7) தாங்க இயலா வேதனை
துக்கம்
உடல்வலி
மனவலி
அனைத்தும் போக்கும்
மந்திரச் சொல்
அம்மா.
முதியோர் இல்லத்தில் தாயிடம்
ReplyDeleteவிடைபெறுகையில்
பார்த்துப் போ என்கிறாள்....
அதுதான் அம்மா
...............அம்மா...............
ReplyDeleteஎல்லாவற்றிற்குமான மைய்யம்.
நன்றாக இருக்கிறது
ReplyDelete3,5 மற்றும் அம்மா அருமை.
ReplyDeleteமனதில் அடாவடியாய் எண்டர் ஆகும் கவிதைகள்:)
ReplyDeleteவருகைக்கு நன்றி goma
ReplyDelete//பலா பட்டறை said...
ReplyDelete...............அம்மா...............
எல்லாவற்றிற்குமான மைய்யம்.//
நன்றி பலா பட்டறை
அடிக்கடி தட்டுங்க.
ReplyDeleteநல்லாயிருக்கு.
//திகழ் said...
ReplyDeleteநன்றாக இருக்கிறது//
நன்றி திகழ்
//பின்னோக்கி said...
ReplyDelete3,5 மற்றும் அம்மா அருமை.//
வருகைக்கு நன்றி பின்னோக்கி
//வானம்பாடிகள் said...
ReplyDeleteமனதில் அடாவடியாய் எண்டர் ஆகும் கவிதைகள்:)..
நன்றி வானம்பாடிகள்
//butterfly Surya said...
ReplyDeleteஅடிக்கடி தட்டுங்க.
நல்லாயிருக்கு.//
நன்றி butterfly Surya
மிகவும் சிறப்பாக இருக்கிறது அத்தனை கவிதைகளும்.
ReplyDeleteஅனைத்தையும் வெகுவாக ரசித்தேன்.
nice:-)
ReplyDeleteaaraam nambar kavithai..
ReplyDeleteazhak kooda seiyalaam..
(sorry,tvr!..translation not workking)
//வெ.இராதாகிருஷ்ணன் said...
ReplyDeleteமிகவும் சிறப்பாக இருக்கிறது அத்தனை கவிதைகளும்.
அனைத்தையும் வெகுவாக ரசித்தேன்//
நன்றி வெ.இராதாகிருஷ்ணன்
// இயற்கை said...
ReplyDeletenice:-)//
நன்றி இயற்கை
//பா.ராஜாராம் said...
ReplyDeleteaaraam nambar kavithai..
azhak kooda seiyalaam..
(sorry,tvr!..translation not workking)//
வருகைக்கு நன்றி பா.ரா.
அருமையான கவிதைகள்
ReplyDeleteவருகைக்கு நன்றி Starjan
ReplyDelete