Saturday, January 23, 2010

வாய் விட்டு சிரியுங்க..

1.நம்ம ராமு மனைவி எதிலும் மந்தமாதான் இருப்பா..
அவ பேர் என்ன
'சுலோ 'சனா

2.தினமும் மாலை 6 மணிக்கு என் வாய்க்கு வந்தபடி மனைவியை திட்டுவேன்
அதென்ன 6 மணி கணக்கு
அப்போதானே அவ ஷாப்பிங்க்னு வெளியே போவா..

3.சுதந்திரம் எப்ப கிடைச்சுது
2009 மார்ச் 10ஆம் தேதி
என்ன சொல்ற நீ
அன்னிக்குத்தான் என் மனைவி கோவத்தில பிறந்த வீட்டுக்கு போனா..

4.என் மனைவி கிட்ட எனக்கு பிடிச்சதே அவளோட பொய் சொல்லாத குணம்தான்..
இல்லையே...நேற்றுகூட என் மனைவிகிட்ட 'என் புருஷன் அழகுன்னு' சொன்னாளாமே

5.மகன்-அம்மா..சின்ன வயசில அப்பாவை காதலிச்சு கல்யாணம் பண்ணின்டியா?
அம்மா- ஆமாம்..அதுக்கென்ன இப்ப
மகன்- அப்பவும் அப்பாவுக்கு இதே முகம் தானே ..இதைப்போய்...

6.என் மனைவி வெயில்ல நான் போய் வந்ததும் அன்பா லைம் ஜூஸ் கொடுத்தா..
ஓகோ...காலைல ஒரு முழு லைம் சாக்கடைல கிடந்தது..அதைக்காணோமேன்னு பார்த்தேன்.

34 comments:

  1. ஹ....ஹா... அஞ்சாவது ஜோக் சூப்பர்...

    ReplyDelete
  2. :)). எல்லாரையும் வளைச்சு சளிச்சு கலாய்ச்சிட்டீங்க:))

    ReplyDelete
  3. எல்லாமே சூப்பர்....மூணாவதும், ஆறாவதும் படுசூப்பர்...

    ReplyDelete
  4. ஹா ஹா ஹா. எல்லாமே நல்லா இருக்கு பாஸ்.

    இன்னைக்கு எனக்கு வந்த எஸ்.எம்.எஸ்.

    'நேத்து நீங்க ஏன் ஆபீசுக்கு லீவு போட்டீங்க?'

    'சொன்னா சிரிக்க கூடாது. எங்க பாட்டி செத்துப் போய்ட்டாங்க
    நெஜம்மா..

    ReplyDelete
  5. வாய்விட்டு சிரித்தேன்.

    அனைத்தும் அருமை.

    ReplyDelete
  6. சிரித்து இன்னமும் ஓயவில்லை.

    ReplyDelete
  7. //கண்ணகி said...
    ஹ....ஹா... அஞ்சாவது ஜோக் சூப்பர்...//

    நன்றி கண்ணகி

    ReplyDelete
  8. // ஆரூரன் விசுவநாதன் said...
    ஹா,,,,ஹா,,,,,//

    வருகைக்கு நன்றி ஆரூரன் விசுவநாதன்

    ReplyDelete
  9. // இய‌ற்கை said...
    :-)))//

    நன்றி இய‌ற்கை

    ReplyDelete
  10. // KarthigaVasudevan said...
    :))//

    நன்றி KarthigaVasudevan

    ReplyDelete
  11. //வானம்பாடிகள் said...
    :)). எல்லாரையும் வளைச்சு சளிச்சு கலாய்ச்சிட்டீங்க:))//

    வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

    ReplyDelete
  12. //நாஞ்சில் பிரதாப் said...
    எல்லாமே சூப்பர்....மூணாவதும், ஆறாவதும் படுசூப்பர்...//


    வருகைக்கு நன்றி நாஞ்சில் பிரதாப்

    ReplyDelete
  13. ha..ha..haa
    வருகைக்கு நன்றி நவாஸுதீன்

    ReplyDelete
  14. //Sangkavi said...
    கலக்கல் ஜோக்ஸ்...//


    நன்றி sangkavi

    ReplyDelete
  15. //அக்பர் said...
    வாய்விட்டு சிரித்தேன்.

    அனைத்தும் அருமை.//

    நன்றி அக்பர்

    ReplyDelete
  16. //Dr.எம்.கே.முருகானந்தன் said...
    சிரித்து இன்னமும் ஓயவில்லை.//


    நன்றி Doctor

    ReplyDelete
  17. 3,6 மிகவும் சிரித்தேன்.

    ReplyDelete
  18. //Tamilmoviecenter said...
    super jokes//

    நன்றி Tamilmoviecenter

    ReplyDelete
  19. //மாதேவி said...
    3,6 மிகவும் சிரித்தேன்.//

    நன்றி மாதேவி

    ReplyDelete
  20. எல்லாமே அருமையான நகைச்சுவை கலாட்டா

    ReplyDelete
  21. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    எல்லாமே அருமையான நகைச்சுவை கலாட்டா//

    நன்றி Starjan

    ReplyDelete
  22. //தாராபுரத்தான் said...
    சுலோ சுவை.நன்றி.//

    நன்றி தாராபுரத்தான்

    ReplyDelete
  23. ரெம்ப தைரியம் தான் ஐயா உங்களுக்கு

    ReplyDelete
  24. //நசரேயன் said...
    ரெம்ப தைரியம் தான் ஐயா உங்களுக்கு//

    :-))

    ReplyDelete
  25. காலைல தான் லைம் ஜீஸ் குடிச்சேன் :( :)

    ReplyDelete
  26. //பின்னோக்கி said...
    காலைல தான் லைம் ஜீஸ் குடிச்சேன் :( :)//

    :-)))

    ReplyDelete