
கடைசியாய் செயலிழக்கும்
உறுப்பு கண்தானாம்
ஏட்டில் படித்ததுண்டு
நிரந்தரமாய் கண்மூடிவிட்ட என்னை
இடுகாட்டிற்கு எடுத்துப் போகையில்
என் இழப்பு யார் யாரை
பாதித்துள்ளது என
பார்க்க விரும்புகையில்
கும்மிருட்டு
ஒன்றுமே தெரியவில்லை
இறந்ததும் கண்களை தானம் செய்தனராம்
யாரோ சொல்வது
திறனிழந்துக் கொண்டிருக்கும்
செவியில் மெலிதாகக் கேட்கிறது
அருமை
ReplyDeleteஇறந்த பின் சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் நம் கற்பனைகள்!!
ReplyDeleteநிகழ்கால உண்மை உடல் இறந்த பின்னும் உயிர் வாழ முடியும் என்பது..
ஆம் கண்தானத்தால்!!
கவிதை நன்றகாவுள்ளது!
மனதை நெருடும் கவிதை...
ReplyDelete// ஈரோடு கதிர் said...
ReplyDeleteஅருமை//
நன்றி கதிர்
// முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteகவிதை நன்றகாவுள்ளது!//
நன்றி குணசீலன்
//Sangkavi said...
ReplyDeleteமனதை நெருடும் கவிதை...//
நன்றி Sangkavi
நல்ல கவிதை பாஸ்.
ReplyDeleteநன்றி நவாஸுதீன்
ReplyDeleteஏதோ ஒன்று மிஸ்ஸிங்க்!
ReplyDeleteஉண்மை உரைக்கிறது வார்த்தைகள்.
ReplyDelete//அன்புடன் அருணா said...
ReplyDeleteஏதோ ஒன்று மிஸ்ஸிங்க்!//
என்னவென்று சொன்னா மாத்திடுவோம்
//ஹேமா said...
ReplyDeleteஉண்மை உரைக்கிறது வார்த்தைகள்.//
நன்றி ஹேமா
அருமையான கவிதை.
ReplyDeleteநன்றி அக்பர்
ReplyDeleteசார்..அருமை..கவிதை வழி நல்ல செய்தி..:))
ReplyDeleteநெஞசைத்தொடும் கவிதை.
ReplyDeleteநல்லா இருக்கு ஐயா
ReplyDelete//பலா பட்டறை said...
ReplyDeleteசார்..அருமை..கவிதை வழி நல்ல செய்தி..:))//
நன்றி பலா பட்டறை
//கண்ணகி said...
ReplyDeleteநெஞசைத்தொடும் கவிதை.//
நன்றி கண்ணகி
//அக்பர் said...
ReplyDeleteஅருமையான கவிதை.//
நன்றி அக்பர்
மரணம் ஒரு புதிர்
ReplyDeleteவருகைக்கு நன்றி பின்னோக்கி
ReplyDelete