Friday, January 29, 2010

நான் இந்தியன்



குடியரசு தினம்

சுதந்திர நாள்

கிரிக்கெட்

இவை மூன்று மட்டுமே

நான் இந்தியன் எனும்

நினைவை ஞாபகப்படுத்துகிறது

மாநில மொழி

வெறியர்களுக்கு

2) வியர்வை முத்து சிந்தி

விவசாயி விளைவித்த நெல் முத்துக்கள்

பண்ணை வீட்டு பத்தாயத்தில்

3)கவர்ச்சி காட்டி நடிகை

ஆண்களின்

உள்ளாடை விளம்பரத்தில்

4) பொழுது போக

வாங்கிய தொலைக்காட்சி

தொல்லைக்காட்சியாய்

பொழுதை விழுங்கிக் கொண்டிருக்கிறது

18 comments:

  1. எல்லாம் முத்துக்கள்-அருமை. :)

    ReplyDelete
  2. அருமை அருமை எப்பவும் போல். முதல் கவிதை க்ளாஸ்

    ReplyDelete
  3. நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  4. //பின்னோக்கி said...
    அனைத்துமருமை.//

    நன்றி பின்னோக்கி

    ReplyDelete
  5. //மாதேவி said...
    நன்றாக இருக்கிறது.//

    நன்றி மாதேவி

    ReplyDelete
  6. //மாதேவி said...
    நன்றாக இருக்கிறது.//

    நன்றி மாதேவி

    ReplyDelete
  7. //2) வியர்வை முத்து சிந்தி
    விவசாயி விளைவித்த நெல் முத்துக்கள்
    பண்ணை வீட்டு பத்தாயத்தில்//

    மிக அருமையான சாடல்... ரசித்தேன்...அனைத்தையும்...

    ReplyDelete
  8. /2) வியர்வை முத்து சிந்தி

    விவசாயி விளைவித்த நெல் முத்துக்கள்

    பண்ணை வீட்டு பத்தாயத்தில்
    /

    அருமை

    ReplyDelete
  9. நச்சுன்னு இருக்கு.

    ReplyDelete
  10. //திகழ் said...
    /2) வியர்வை முத்து சிந்தி

    விவசாயி விளைவித்த நெல் முத்துக்கள்

    பண்ணை வீட்டு பத்தாயத்தில்
    /

    அருமை//

    நன்றி திகழ்

    ReplyDelete
  11. //கண்ணகி said...
    நச்சுன்னு இருக்கு.//

    நன்றி கண்ணகி

    ReplyDelete