
அவள்
அன்றலர்ந்த மலராகவே உள்ளாள்
நலமா என்கையில்
மாமாவிற்கு வணக்கம் சொல்லு
பணிக்கிறாள்
பக்கத்து சிறுவனிடம்
2) காற்று இல்லை
மூச்சு முட்டுகிறது
ஜன்னலைத் திறக்கையில்
ஜன்னல் அளவே
உள்ளே நுழைகிறது
3)துன்பம் வந்தது
துன்பப் பட்டு
விட்டு ஓடியது
4)இறைவன் இரக்கமற்றவன்
வாங்கி வந்த மாடு
பால் கறக்கவில்லை
காரணம்
காளையாம் அது
//4)காரணம்
ReplyDeleteகாளையாம் அது//
ஓ....அப்டியா???
அனைத்தும் நல்லாருக்குங்க....
நன்றி பாலாசி
ReplyDeleteNalla irukku nanbare! Kadaisi kavithai arumai!
ReplyDelete-Karthick
http://eluthuvathukarthick.wordpress.com/
அருமை கவிதைகள் டிவிஆர் சார் .
ReplyDeleteஎல்லாமே சூப்பர் .
ஆமாம் சார்:)
ReplyDelete//Imayavaramban said...
ReplyDeleteNalla irukku nanbare! Kadaisi kavithai arumai!
-Karthick
http://eluthuvathukarthick.wordpress.com///
நன்றி Karthick
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteஅருமை கவிதைகள் டிவிஆர் சார் .
எல்லாமே சூப்பர் .//
நன்றி Starjan
//வானம்பாடிகள் said...
ReplyDeleteஆமாம் சார்:)//
நன்றி வானம்பாடிகள்
2) காற்று இல்லை
ReplyDeleteமூச்சு முட்டுகிரது
ஜன்னலைத் திறக்கையில்
ஜன்னல் அளவே
உள்ளே நுழைகிறது//
இது டாப்பு ..:))
அன்றலர்ந்த மலரில் முள் இருந்து குத்தி விட்டதோ
ReplyDelete///ஷங்கர்.. said...
ReplyDelete2) காற்று இல்லை
மூச்சு முட்டுகிரது
ஜன்னலைத் திறக்கையில்
ஜன்னல் அளவே
உள்ளே நுழைகிறது//
இது டாப்பு ..:))//
நன்றி ஷங்கர்..
//goma said...
ReplyDeleteஅன்றலர்ந்த மலரில் முள் இருந்து குத்தி விட்டதோ//
ஆம்..அத் தையல் மனதில் முள்ளை தைத்து விட்டாள்
அருமை ஐயா
ReplyDeleteதையல் என்றாலே ஊசியோடுதானே இருப்பாள்.
ReplyDeleteசூப்பர் .
ReplyDeleteரெண்டும் மூனும் அபாரம் டிவிஆர்!
ReplyDeleteSir,
ReplyDeleteRe: nattrangaal. Please email me your email id and also Mrs.Kanchana Radhakrishnan's. Thanks.
--vidhya
Third one is my choice :)
ReplyDelete//அத்திரி said...
ReplyDeleteஅருமை ஐயா//
நன்றி அத்திரி
//goma said...
ReplyDeleteதையல் என்றாலே ஊசியோடுதானே இருப்பாள்.//
துணியைத் தைக்கத்தானே ;)))
// malar said...
ReplyDeleteசூப்பர் .//
நன்றி malar
//பா.ராஜாராம் said...
ReplyDeleteரெண்டும் மூனும் அபாரம் டிவிஆர்!//
நன்றி பா.ரா
//Vidhoosh said...
ReplyDeleteSir,
Re: nattrangaal. Please email me your email id and also Mrs.Kanchana Radhakrishnan's. Thanks.
--vidhya//
மின்னஞ்சல் அனுப்புகிறேன்
வருகைக்கு நன்றி வித்யா
வருகைக்கு நன்றி Ashok
ReplyDeleteV.ராதாகிருஷ்ணன் said...
ReplyDelete//Vidhoosh said...
Sir,
Re: nattrangaal. Please email me your email id and also Mrs.Kanchana Radhakrishnan's. Thanks.
--vidhya////
TVR- sowmyatheatres@gmail.com
kanchana- kanchikrish@gmail.com