Friday, February 5, 2010

இறைவன் இரக்கமற்றவன்




அவள்

அன்றலர்ந்த மலராகவே உள்ளாள்

நலமா என்கையில்

மாமாவிற்கு வணக்கம் சொல்லு

பணிக்கிறாள்

பக்கத்து சிறுவனிடம்


2) காற்று இல்லை

மூச்சு முட்டுகிறது

ஜன்னலைத் திறக்கையில்

ஜன்னல் அளவே

உள்ளே நுழைகிறது


3)துன்பம் வந்தது

துன்பப் பட்டு

விட்டு ஓடியது


4)இறைவன் இரக்கமற்றவன்

வாங்கி வந்த மாடு

பால் கறக்கவில்லை

காரணம்

காளையாம் அது

25 comments:

  1. //4)காரணம்
    காளையாம் அது//

    ஓ....அப்டியா???

    அனைத்தும் நல்லாருக்குங்க....

    ReplyDelete
  2. Nalla irukku nanbare! Kadaisi kavithai arumai!

    -Karthick
    http://eluthuvathukarthick.wordpress.com/

    ReplyDelete
  3. அருமை கவிதைகள் டிவிஆர் சார் .

    எல்லாமே சூப்பர் .

    ReplyDelete
  4. //Imayavaramban said...
    Nalla irukku nanbare! Kadaisi kavithai arumai!

    -Karthick
    http://eluthuvathukarthick.wordpress.com///


    நன்றி Karthick

    ReplyDelete
  5. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    அருமை கவிதைகள் டிவிஆர் சார் .

    எல்லாமே சூப்பர் .//

    நன்றி Starjan

    ReplyDelete
  6. //வானம்பாடிகள் said...
    ஆமாம் சார்:)//


    நன்றி வானம்பாடிகள்

    ReplyDelete
  7. 2) காற்று இல்லை

    மூச்சு முட்டுகிரது

    ஜன்னலைத் திறக்கையில்

    ஜன்னல் அளவே

    உள்ளே நுழைகிறது//

    இது டாப்பு ..:))

    ReplyDelete
  8. அன்றலர்ந்த மலரில் முள் இருந்து குத்தி விட்டதோ

    ReplyDelete
  9. ///ஷங்கர்.. said...
    2) காற்று இல்லை

    மூச்சு முட்டுகிரது

    ஜன்னலைத் திறக்கையில்

    ஜன்னல் அளவே

    உள்ளே நுழைகிறது//

    இது டாப்பு ..:))//


    நன்றி ஷங்கர்..

    ReplyDelete
  10. //goma said...
    அன்றலர்ந்த மலரில் முள் இருந்து குத்தி விட்டதோ//

    ஆம்..அத் தையல் மனதில் முள்ளை தைத்து விட்டாள்

    ReplyDelete
  11. தையல் என்றாலே ஊசியோடுதானே இருப்பாள்.

    ReplyDelete
  12. ரெண்டும் மூனும் அபாரம் டிவிஆர்!

    ReplyDelete
  13. Sir,
    Re: nattrangaal. Please email me your email id and also Mrs.Kanchana Radhakrishnan's. Thanks.
    --vidhya

    ReplyDelete
  14. //அத்திரி said...
    அருமை ஐயா//

    நன்றி அத்திரி

    ReplyDelete
  15. //goma said...
    தையல் என்றாலே ஊசியோடுதானே இருப்பாள்.//

    துணியைத் தைக்கத்தானே ;)))

    ReplyDelete
  16. // malar said...
    சூப்பர் .//

    நன்றி malar

    ReplyDelete
  17. //பா.ராஜாராம் said...
    ரெண்டும் மூனும் அபாரம் டிவிஆர்!//

    நன்றி பா.ரா

    ReplyDelete
  18. //Vidhoosh said...
    Sir,
    Re: nattrangaal. Please email me your email id and also Mrs.Kanchana Radhakrishnan's. Thanks.
    --vidhya//

    மின்னஞ்சல் அனுப்புகிறேன்
    வருகைக்கு நன்றி வித்யா

    ReplyDelete
  19. V.ராதாகிருஷ்ணன் said...
    //Vidhoosh said...
    Sir,
    Re: nattrangaal. Please email me your email id and also Mrs.Kanchana Radhakrishnan's. Thanks.
    --vidhya////

    TVR- sowmyatheatres@gmail.com
    kanchana- kanchikrish@gmail.com

    ReplyDelete