Sunday, February 7, 2010

ஏழ்மை




அவனாக நினைத்தான்

அவனாக ஏங்கினான்

அவனாக அழுதான்

ஒரு தலைக்காதல்


2)குடித்துவிட்டு காரோட்டி

விமானத்தில் அழைக்கிறான்

காலதேவனை

3)வட்ட வட்டமாய்

குடிசைக்குள்

சூரிய நாணயங்கள்

தங்கக் காசுகள்

கொட்டுவது போல

தனலட்சுமி

மண்சுவற்றில்

4)உடல் வற்றிப்

பசியுடன் அலைகையில்

அவளைக் கண்டதும்

ஏற்பட்டது காமப் பசி

23 comments:

  1. //சே.குமார் said...
    ரொம்ப நல்லாருக்கு.//

    நன்றி குமார்

    ReplyDelete
  2. //வானம்பாடிகள் said...
    3,1,2,4:)//


    நன்றி வானம்பாடிகள்

    ReplyDelete
  3. //Sangkavi said...
    நல்லாருக்கு.....//


    நன்றி sangkavi

    ReplyDelete
  4. அருமையான ஏழ்மைக் கவிதைகள்.நன்றி

    ReplyDelete
  5. அருமை , ரொம்ப நல்லாருக்கு ..

    ReplyDelete
  6. //பித்தனின் வாக்கு said...
    அருமையான ஏழ்மைக் கவிதைகள்.நன்றி//


    நன்றி பித்தனின் வாக்கு

    ReplyDelete
  7. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    அருமை , ரொம்ப நல்லாருக்கு ..//

    ReplyDelete
  8. எல்லாமே ஒரு விஷயம் சொல்லுது.நல்லாவேயிருக்கு.

    ReplyDelete
  9. 3வது ரொம்ப அருமை.

    மற்றவை அருமை.

    ReplyDelete
  10. //3)வட்ட வட்டமாய்
    குடிசைக்குள்
    சூரிய நாணயங்கள்
    தங்கக் காசுகள்
    கொட்டுவது போல
    தனலட்சுமி
    மண்சுவற்றில்//

    அருமை...அருமை... மிக ரசித்தேன் கவிஞரே...

    ReplyDelete
  11. //க.பாலாசி said...
    அருமை...அருமை... மிக ரசித்தேன் கவிஞரே...//

    நன்றி பாலாசி

    ReplyDelete
  12. // அன்புடன் அருணா said...
    :( //

    :)))

    ReplyDelete
  13. nanaraaka vanthullathu. arumai . haikoo kavithaikal ungkalukku nanraaka varukirathu/

    ReplyDelete