அறிவாளி என்றே
அவனைப் போற்றினேன்
பின்னரே தெரிந்தது
அறிவிலி அவனென்று
2)உயரே பறக்கையில்
பாராட்டிய உலகு
கீழே விழுகையில்
அன்றே தெரியும் என
எள்ளி நகைக்கிறது
3)கடவுள் அன்பானவர்னு
சொன்ன அப்பா
தப்பு செஞ்சா
கடவுள் கண்ணைக் குத்தும்னு
சொல்றாரே
இவர்களில் யார் நல்லவர்
யார் கெட்டவர்
அறியாமையில் சிறுவன்
4)கடல் நீரை
குடிநீராக்கி
மேகப் பைகளில்
நிரப்பி அனுப்புகிறது
இயற்கை நமக்காக
5)பேச்சுத் தமிழ்
எழுத்துத் தமிழ்
கவிதைத் தமிழ்
மேடைத் தமிழ்
இலக்கியத் தமிழ்
அனைத்தையும் விட
எனக்குப் பிடித்தது
நீ பேசும்
கொஞ்சும் தமிழ்
அருமை சார்,
ReplyDelete1ம் 2ம் டாப் டக்கர்..:)
கவிதை மிக அருமை....அதிலும் ஐந்தாவது மிக அருமைங்க.
ReplyDelete3 வது கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.
ReplyDeleteஎங்கள் தமிழ் தாகத்தைத் தீர்த்தது கடல்நீர் குடிநீரான கவிதை
ReplyDeleteகடல் நீரை
ReplyDeleteகுடிநீராக்கி
மேகப் பைகளில்
நிரப்பி அனுப்புகிறது
இயற்கை நமக்காக
.............."அறியாமை" கவிதைகள் அனைத்தும் அருமையானவை. :-)
5)பேச்சுத் தமிழ்
ReplyDeleteஎழுத்துத் தமிழ்
கவிதைத் தமிழ்
மேடைத் தமிழ்
இலக்கியத் தமிழ்
அனைத்தையும் விட
எனக்குப் பிடித்தது
நீ பேசும்
கொஞ்சும் தமிழ்
நல்லாருக்குங்க...
//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ReplyDeleteஅருமை சார்,
1ம் 2ம் டாப் டக்கர்..:)//
வருகைக்கு நன்றி ஷங்கர்
//சி. கருணாகரசு said...
ReplyDeleteகவிதை மிக அருமை....அதிலும் ஐந்தாவது மிக அருமைங்க.//
வருகைக்கு நன்றி கருணாகரசு
//அகநாழிகை said...
ReplyDelete3 வது கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.//
நன்றி Vasu
//goma said...
ReplyDeleteஎங்கள் தமிழ் தாகத்தைத் தீர்த்தது கடல்நீர் குடிநீரான கவிதை//
நன்றி Goma
//4)கடல் நீரை
ReplyDeleteகுடிநீராக்கி
மேகப் பைகளில்
நிரப்பி அனுப்புகிறது
இயற்கை நமக்காக//
ஐந்தில் இது ரொம்ப அற்புதம் T V ராதாகிருஷ்ணன் மாலும் இப்போதுதான் வலைச்சரம் வாசித்தேன் உங்க பாராட்டுக்கு நன்றி அது சமயம் பழனி சென்று விட்டேன்
//Chitra said...
ReplyDeleteகடல் நீரை
குடிநீராக்கி
மேகப் பைகளில்
நிரப்பி அனுப்புகிறது
இயற்கை நமக்காக
.............."அறியாமை" கவிதைகள் அனைத்தும் அருமையானவை. :-)//
வருகைக்கு நன்றி Chitra
//கண்ணகி said...
ReplyDeleteநல்லாருக்குங்க...//
நன்றி கண்ணகி
//thenammailakshmanan said...
ReplyDeleteஐந்தில் இது ரொம்ப அற்புதம் T V ராதாகிருஷ்ணன் மாலும் இப்போதுதான் வலைச்சரம் வாசித்தேன் உங்க பாராட்டுக்கு நன்றி அது சமயம் பழனி சென்று விட்டேன்//
நன்றி thenammailakshmanan
அருமை சார்.
ReplyDeleteவாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.
வருகைக்கு நன்றி அக்பர்
ReplyDeleteநல்ல இருக்கிறது
ReplyDeleteவாழ்த்துகள்
//4)கடல் நீரை
ReplyDeleteகுடிநீராக்கி
மேகப் பைகளில்
நிரப்பி அனுப்புகிறது
இயற்கை நமக்காக//
நல்லாருக்குங்க சார்...
//திகழ் said...
ReplyDeleteநல்ல இருக்கிறது
வாழ்த்துகள்//
நன்றி திகழ்
//க.பாலாசி said...
ReplyDelete//4)கடல் நீரை
குடிநீராக்கி
மேகப் பைகளில்
நிரப்பி அனுப்புகிறது
இயற்கை நமக்காக//
நல்லாருக்குங்க சார்...//
வருகைக்கு நன்றி பாலாசி
konjum thamil kavithai. aam kavithai konjukirathu nee pesum sorry vadikkum kavithai arumai.
ReplyDeleteஅருமையான கவிதைகள் , ரொம்ப நல்லாருக்கு டிவிஆர் சார் .
ReplyDeleteவருகைக்கு நன்றி Madurai Saravanan
ReplyDelete//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteஅருமையான கவிதைகள் , ரொம்ப நல்லாருக்கு டிவிஆர் சார் .//
நன்றி Starjan
மிக அருமையான கவிதை.பிடிச்சிருக்கு........
ReplyDeleteநன்றி vidivelli
ReplyDelete