பேருந்து பயணத்தில்
நடத்துநர்
பக்கத்துப் பயணி
மின்தூக்கியில் உடன் வருபவன்
தாமதமாக வந்ததால்
கண்டிக்கும் அதிகாரி
தெருவை கடக்கையில்
தென்படும்
காவல் துறை அதிகாரி
முகம் தெரியா
மற்றும் பலர் -என
கண்டு புன்னகைப்பவன்
வீடு வந்ததும்
தெரிந்த முகங்களிடம்
மறப்பதேன்
2) தடகளப் போட்டி
பாதி தூரம்
குச்சி எடுத்து
ஓடி வந்தவள்
இரண்டாம் கட்டத்தில்
உன்னிடம் தர
வெற்றி பெற்ற
உனை பாராட்டி
முதலாமவளை
மறந்த
குச்சியாய் நான்
ரொம்ப நல்லா இருக்குங்க...வாழ்த்துக்கள்...
ReplyDelete"மறப்பது"
ReplyDeleteஇரண்டும் நல்லாக இருக்கிறது.
//கமலேஷ் said...
ReplyDeleteரொம்ப நல்லா இருக்குங்க...வாழ்த்துக்கள்//
நன்றி கமலேஷ்
// மாதேவி said...
ReplyDelete"மறப்பது"
இரண்டும் நல்லாக இருக்கிறது//
நன்றி மாதேவி
"குச்சியாய் நான்" ..........வித்தியாசமான கவிதை தொகுப்பு.
ReplyDeleteநன்றி Chitra
ReplyDeleteபுன்னகைப்பதிலும் சுயநலம் காட்டுகிறொம். வேறென்ன.
ReplyDeleteஅருமை அருமை அசத்தல் கவிதை
ReplyDeleteவருகைக்கு நன்றி தமிழ் உதயம்
ReplyDelete//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteஅருமை அருமை அசத்தல் கவிதை//
நன்றி Starjan
இது வாத்தியார் கையில இருக்கிற குச்சியால்ல இருக்கு. சபாஷ்:)
ReplyDeleteஅருமை சார். பிடிச்சிருக்கு
ReplyDelete//வானம்பாடிகள் said...
ReplyDeleteஇது வாத்தியார் கையில இருக்கிற குச்சியால்ல இருக்கு. சபாஷ்:)//
நன்றி வானம்பாடிகள்
//அக்பர் said...
ReplyDeleteஅருமை சார். பிடிச்சிருக்கு//
நன்றி அக்பர்
நல்லா இருக்குங்க...
ReplyDeleteநன்றி DREAMER
ReplyDeleteகுச்சியாய் நான்/ அருமை . கவிதை நல்லா வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்லாயிருக்குங்க.............
ReplyDeleteஅருமையான கவிதை......
//Madurai Saravanan said...
ReplyDeleteகுச்சியாய் நான்/ அருமை . கவிதை நல்லா வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.//
நன்றி Madurai Saravanan
//vidivelli said...
ReplyDeleteநல்லாயிருக்குங்க.............
அருமையான கவிதை......//
நன்றி vidivelli
அருமை.
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி
ReplyDelete//
ReplyDeleteமுதலாமவளை
மறந்த//
அப்படியெல்லாம் இல்லையே.. எல்லோருக்கும்தான் பரிசு தருவார்கள் : )
வருகைக்கு நன்றி. Uzhavan" பரிசு பற்றி அல்ல கவிதை..குச்சி முதலாமவளை மறந்துவிடுகிறது..அதாவது தாயை மறந்துவிடுகிறோம் என்கிறேன்..அவ்வளவுதான்
ReplyDelete