Saturday, February 27, 2010

குச்சியாய் நான்

பேருந்து பயணத்தில்

நடத்துநர்

பக்கத்துப் பயணி

மின்தூக்கியில் உடன் வருபவன்

தாமதமாக வந்ததால்

கண்டிக்கும் அதிகாரி

தெருவை கடக்கையில்

தென்படும்

காவல் துறை அதிகாரி

முகம் தெரியா

மற்றும் பலர் -என

கண்டு புன்னகைப்பவன்

வீடு வந்ததும்

தெரிந்த முகங்களிடம்

மறப்பதேன்


2) தடகளப் போட்டி

பாதி தூரம்

குச்சி எடுத்து

ஓடி வந்தவள்

இரண்டாம் கட்டத்தில்

உன்னிடம் தர

வெற்றி பெற்ற

உனை பாராட்டி

முதலாமவளை

மறந்த

குச்சியாய் நான்

24 comments:

  1. ரொம்ப நல்லா இருக்குங்க...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. "மறப்பது"
    இரண்டும் நல்லாக இருக்கிறது.

    ReplyDelete
  3. //கமலேஷ் said...
    ரொம்ப நல்லா இருக்குங்க...வாழ்த்துக்கள்//

    நன்றி கமலேஷ்

    ReplyDelete
  4. // மாதேவி said...
    "மறப்பது"
    இரண்டும் நல்லாக இருக்கிறது//


    நன்றி மாதேவி

    ReplyDelete
  5. "குச்சியாய் நான்" ..........வித்தியாசமான கவிதை தொகுப்பு.

    ReplyDelete
  6. புன்னகைப்பதிலும் சுயநலம் காட்டுகிறொம். வேறென்ன.

    ReplyDelete
  7. அருமை அருமை அசத்தல் கவிதை

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி தமிழ் உதயம்

    ReplyDelete
  9. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    அருமை அருமை அசத்தல் கவிதை//


    நன்றி Starjan

    ReplyDelete
  10. இது வாத்தியார் கையில இருக்கிற குச்சியால்ல இருக்கு. சபாஷ்:)

    ReplyDelete
  11. அருமை சார். பிடிச்சிருக்கு

    ReplyDelete
  12. //வானம்பாடிகள் said...
    இது வாத்தியார் கையில இருக்கிற குச்சியால்ல இருக்கு. சபாஷ்:)//

    நன்றி வானம்பாடிகள்

    ReplyDelete
  13. //அக்பர் said...
    அருமை சார். பிடிச்சிருக்கு//

    நன்றி அக்பர்

    ReplyDelete
  14. நல்லா இருக்குங்க...

    ReplyDelete
  15. குச்சியாய் நான்/ அருமை . கவிதை நல்லா வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. நல்லாயிருக்குங்க.............
    அருமையான கவிதை......

    ReplyDelete
  17. //Madurai Saravanan said...
    குச்சியாய் நான்/ அருமை . கவிதை நல்லா வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.//

    நன்றி Madurai Saravanan

    ReplyDelete
  18. //vidivelli said...
    நல்லாயிருக்குங்க.............
    அருமையான கவிதை......//

    நன்றி vidivelli

    ReplyDelete
  19. //
    முதலாமவளை

    மறந்த//
     
    அப்படியெல்லாம் இல்லையே.. எல்லோருக்கும்தான் பரிசு தருவார்கள் : )

    ReplyDelete
  20. வருகைக்கு நன்றி. Uzhavan" பரிசு பற்றி அல்ல கவிதை..குச்சி முதலாமவளை மறந்துவிடுகிறது..அதாவது தாயை மறந்துவிடுகிறோம் என்கிறேன்..அவ்வளவுதான்

    ReplyDelete