
கரையோரம்
கடலை வெறித்து நிற்கிறேன்
என்னால் இனி
எப்பயனும் இல்லையாம்
இவ்வளவு நாட்கள்
என் உழைப்பை
நொடியில் மறந்தனர்
என்னைப் போன்றோர்
கரையில் நிற்கக் கூடாதாம்
நீரில் பயணிக்க வேண்டுமாம்
என்னுடன் பயணித்த நாட்களை
என்னால் உயிர் காப்பாற்றப் பட்டதை
எல்லாம் மறந்தனர்
செய்நன்றி கொன்றவர்கள்
நச் கவிதை...
ReplyDeletesuper . vaalththukkal.
ReplyDeleteநச்
ReplyDeleteநச்
நச்சினார்க்கினியர்
கவிதை அருமை.
ReplyDeleteஏதாவது பணி நிறைவு விழாவுக்கு சென்றிருந்தீர்களா..,
ReplyDeleteஅருமை... அருமை..
ReplyDeleteஉலகம் இவ்வளவுதான் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்..
கவிதையைப் படிக்கும் போது இறைச்சிக்காக அடிமாட்டை விற்பது ஞாபகத்திற்கு வருவது தவிர்க்க இயலவில்லை.
நல்லாருக்கு சார்.
ReplyDeleteம்ம். அருமை.
ReplyDeleteவருகைக்கு நன்றி
ReplyDeleteSangkavi
goma
அக்பர்
SUREஷ் (பழனியிலிருந்து)
வருகைக்கு நன்றி
ReplyDeleteஇராகவன் நைஜிரியா
பா.ரா.
Bala
Madurai saravanan
இதுதான் உலகம்... இதுதான் வாழ்க்கை...
ReplyDeleteஏற்றிவிடும் ஏணியை யாரும் நினைப்பதில்லை!
அருமை அய்யா!
பிரபாகர்.
பலமுறை பார்த்தது :)))
ReplyDeleteவருகைக்கு நன்றி
ReplyDeleteபிரபாகர்
ரவி
நல்ல கவிதை..........
ReplyDeleteநம்ம பக்கமும் வாங்க........
நன்றி vidivelli
ReplyDelete