Monday, March 8, 2010

வாய் விட்டு சிரிங்க..

1) அந்த டாக்டர் வியாதியை மெல்ல மெல்லத் தான் குணப்படுத்துவார்னு எப்படி சொல்ற
தூக்கம் வரலேன்னு போனேன்..முதல்ல கொட்டாவி வர மருந்து தரேன்னு கொடுத்திருக்கார்

2)தலைவர் தன் சின்ன வீட்டை ஏன் தன் வீட்டு மாடியிலேயே குடியேற்றிருக்கார்
யாரோ அவர்கிட்ட 'keep it up ' ன்னு சொன்னாங்களாம்

3)என்னோட சமூகக் கதையைப் படிச்சுட்டு மர்மக்கதைன்னு சொல்றீங்களே
திரும்பத் திரும்பப் படிச்சும் என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியாமல் மர்மமாய் இருக்கே

4)எங்கப்பா சபாநாயகரா இருக்கறது தப்பாப் போச்சு
ஏன்
என் கல்யாணத் தேதியை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வச்சிட்டார்

5)நம்ம ஃப்ளாட்டும் அடுத்த ஃப்ளாட்டும் பக்கத்திலே பக்கத்திலே இருக்கறதாலே ஒரே problem
ஏன் அப்படி சொல்ற
அவங்க டிவி சேனலை மாத்தினா..நம்ம டிவிலேயும் சேனல் மாறுதே

6)டாக்டர் என் கணவருக்கு தூக்கத்தில நடக்கற வியாதி இருக்கு
அதுக்குப் போய் ஏன் இவ்வளவு கவலைப் படறீங்க
மத்தியானம் ஒரு மணிக்கு ஆஃபீஸ்ல இருந்து வீட்டுக்கு நடந்து வந்துடறார்

27 comments:

  1. //1) அந்த டாக்டர் வியாதியை மெல்ல மெல்லத் தான் குணப்படுத்துவார்னு எப்படி சொல்ற
    தூக்கம் வரலேன்னு போனேன்..முதல்ல கொட்டாவி வர மருந்து தரேன்னு கொடுத்திருக்கார்//

    அந்த டாக்டர் மாத்திரைக்கு பதிலாக சூயிங்கம் தான் கொடுப்பார் என்றிருக்க வேண்டும். :)

    ReplyDelete
  2. 1) அந்த டாக்டர் வியாதியை மெல்ல மெல்லத் தான் குணப்படுத்துவார்னு எப்படி சொல்ற
    தூக்கம் வரலேன்னு போனேன்..முதல்ல கொட்டாவி வர மருந்து தரேன்னு கொடுத்திருக்கார்


    :-) good one!

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி கோவி..
    அட..இதுவும் நல்லாயிருக்கு

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி உடன்பிறப்பு

    ReplyDelete
  5. ஒரு சிரிப்புக்கும் அடுத்த சிரிப்புக்கும் போதிய இடைவெளி வேண்டாமா சார்:))

    ReplyDelete
  6. அருமையான நகைச்சுவை சிரிப்புகள்

    நல்ல ரசனை. அதிலும் குறிப்பா

    ///1) அந்த டாக்டர் வியாதியை மெல்ல மெல்லத் தான் குணப்படுத்துவார்னு எப்படி சொல்ற
    தூக்கம் வரலேன்னு போனேன்..முதல்ல கொட்டாவி வர மருந்து தரேன்னு கொடுத்திருக்கார் //

    சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க...

    ReplyDelete
  7. எல்லாமே சூப்பர்... அதிலும் அந்த சபாநாயகர் ...சூப்பரோ சூப்பர்...

    அரசியல்வாதிங்கதானே செஞ்சாலும் செய்வார்..

    ReplyDelete
  8. // வானம்பாடிகள் said...
    ஒரு சிரிப்புக்கும் அடுத்த சிரிப்புக்கும் போதிய இடைவெளி வேண்டாமா சார்:))//

    அப்படியா? வேணுமா..?

    ReplyDelete
  9. //பின்னோக்கி said...
    எல்லாம் அருமை :)//

    நன்றி பின்னோக்கி

    ReplyDelete
  10. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க...//

    நன்றி Starjan

    ReplyDelete
  11. //இராகவன் நைஜிரியா said...
    எல்லாமே சூப்பர்... அதிலும் அந்த சபாநாயகர் ...சூப்பரோ சூப்பர்...//

    வருகைக்கு நன்றி இராகவன்

    ReplyDelete
  12. //அக்பர் said...
    எல்லாம் அருமை.//

    நன்றி அக்பர்

    ReplyDelete
  13. பப்ளிக் 1 : என்னாப்பா மறுபடியும் "தமிழா தமிழா" பதிவுல கூட்டம்
    பப்ளிக் 2 : பட்டகால்லையே படும் , கெட்ட குடியே கெடும்னு சும்மாவா சொன்னாங்க , மறுபடியும் நேத்து நைட் யாரோ அவரு பதிவுக்கு வந்து ஜோக் எழுதி வச்சிட்டு போய்ட்டாங்களாம் .

    அசிரிறி : அது வேற யாரு மங்குனி அமைச்சரா தான் இருக்கும்

    ReplyDelete
  14. All jokes are good :)- Why no anomymous comment option ? How can we write comments without anony options ? Too bad :)- !

    ReplyDelete
  15. ஜோக்ஸ் நல்லாயிருக்கே

    keep it up :))

    ReplyDelete
  16. //மங்குனி அமைச்சர் said...
    பப்ளிக் 1 : என்னாப்பா மறுபடியும் "தமிழா தமிழா" பதிவுல கூட்டம்
    பப்ளிக் 2 : பட்டகால்லையே படும் , கெட்ட குடியே கெடும்னு சும்மாவா சொன்னாங்க , மறுபடியும் நேத்து நைட் யாரோ அவரு பதிவுக்கு வந்து ஜோக் எழுதி வச்சிட்டு போய்ட்டாங்களாம் .

    அசிரிறி : அது வேற யாரு மங்குனி அமைச்சரா தான் இருக்கும்//

    யாரங்கே! தூக்கத்திலே ஒருத்தர் நடந்துப் போறாரே யார் அவர்
    அவர் மங்குனி அமைச்சர்..தன் வலைப்பூன்னு நெனச்சு வேறு ஒருத்தர் தளத்திலே எழுதுபவர் :-)))

    ReplyDelete
  17. //மணிகண்டன் said...
    All jokes are good :)- Why no anomymous comment option ? How can we write comments without anony options ? Too bad :)- !//

    நன்றி மணி
    நீங்கதான் நம்ம கடைப்பக்கமே வரதில்லையே

    ReplyDelete
  18. //D.R.Ashok said...
    ஜோக்ஸ் நல்லாயிருக்கே

    keep it up :))//

    நன்றி D.R.Ashok

    ReplyDelete
  19. //மாதேவி said...
    சிரிங்க.." :)//

    நன்றி மாதேவி

    ReplyDelete
  20. மர்மக்கதை சூப்பர் டி வி ஆர்

    ReplyDelete
  21. வருகைக்கு நன்றி thenammailakshmanan

    ReplyDelete