Friday, March 12, 2010

நித்யானந்த கடல்

மாட்டு வண்டி

பேருந்து

ரயில் வண்டி

வானவூர்தி

வாகன வசதிகள்

உலகை மட்டுமல்ல

மனித நேயத்தையும் சுருக்கின

சாதி மதம் அரசியல் என

2)தன்னை நாடி

அடைக்கலமான

நதிப்பெண்களை

நாளும் புணரும்

நித்யானந்தமாய்

நெடுங்கடல்

26 comments:

  1. நித்தியானந்த கடல் ,சிரிப்பலையை எழுப்பி விட்டன

    ReplyDelete
  2. //goma said...
    நித்தியானந்த கடல் ,சிரிப்பலையை எழுப்பி விட்டன//

    :-)))

    ReplyDelete
  3. இந்த குசும்பெல்லாம் ரொம்ப ஓவரு:)))

    ReplyDelete
  4. ஆனந்தம் ... பரமானந்தம்... என்று நினைச்சு இருப்பாரோ...

    ReplyDelete
  5. நீருள்ள நதியே இல்லாதுபோன இக்காலத்திலும்கூட, இதுபோன்ற நித்யானந்தக் கடல்களுக்கு எங்கிருந்துதான் வருமோ நதி :-)

    ReplyDelete
  6. // வானம்பாடிகள் said...
    இந்த குசும்பெல்லாம் ரொம்ப ஓவரு:)))//

    :-))))

    ReplyDelete
  7. //அக்பர் said...
    கலக்கல் சார்.//


    நன்றி அக்பர்

    ReplyDelete
  8. ///இராகவன் நைஜிரியா said...
    ஆனந்தம் ... பரமானந்தம்... என்று நினைச்சு இருப்பாரோ...///

    :-)))

    ReplyDelete
  9. //"உழவன்" "Uzhavan" said...
    நீருள்ள நதியே இல்லாதுபோன இக்காலத்திலும்கூட, இதுபோன்ற நித்யானந்தக் கடல்களுக்கு எங்கிருந்துதான் வருமோ நதி :-)//

    :-))))

    ReplyDelete
  10. நதிகள் தான் கடலை நோக்கி பாய்வதாக தெரிகிறது.. Am I rite? sir ;)

    ReplyDelete
  11. தங்களை தொடர்பதிவுக்கு அன்புடன் அழைக்கிறேன்.

    ReplyDelete
  12. //D.R.Ashok said...
    நதிகள் தான் கடலை நோக்கி பாய்வதாக தெரிகிறது.. Am I rite? sir ;)//

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை..ஆனால் அவை கடைசியில் அடைக்கலமாய் போகிறது. .ஆனால் கடலோ..தன்னுள் ஐக்கியமாக்கிக்கொள்கிறது..நதி தனித்தன்மையை இழக்கிறது .In other words 'EXPLOITATION"

    ReplyDelete
  13. //அக்பர் said...
    தங்களை தொடர்பதிவுக்கு அன்புடன் அழைக்கிறேன்.//

    பார்த்தேன்..நன்றி அக்பர்..எழுதிடலாம்..

    ReplyDelete
  14. பரந்து விரிந்து கடலாய்....மூழ்கி .

    ReplyDelete
  15. //தாராபுரத்தான் said...
    பரந்து விரிந்து கடலாய்....மூழ்கி .//

    வருகைக்கு நன்றி தாராபுரத்தான்

    ReplyDelete
  16. நித்தியானந்தக்கடல்-நன்றாக சொன்னீர்கள்!!!

    ReplyDelete
  17. வருகைக்கு நன்றி தேவன் மாயம்

    ReplyDelete
  18. வருகைக்கு நன்றி SUREஷ் (பழனியிலிருந்து)

    ReplyDelete
  19. கவிதை நல்லா இருக்கு டி வி ஆர்

    ReplyDelete
  20. //நதிப்பெண்களை

    நாளும் புணரும்

    நித்யானந்தமாய்

    நெடுங்கடல் //

    கடலில் சேரும் ஆறு அசுத்தமாகத்தான் இருக்கும், கடலுக்கும் கேடு

    ReplyDelete