//D.R.Ashok said... நதிகள் தான் கடலை நோக்கி பாய்வதாக தெரிகிறது.. Am I rite? sir ;)//
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை..ஆனால் அவை கடைசியில் அடைக்கலமாய் போகிறது. .ஆனால் கடலோ..தன்னுள் ஐக்கியமாக்கிக்கொள்கிறது..நதி தனித்தன்மையை இழக்கிறது .In other words 'EXPLOITATION"
நித்தியானந்த கடல் ,சிரிப்பலையை எழுப்பி விட்டன
ReplyDelete:-)
ReplyDelete//goma said...
ReplyDeleteநித்தியானந்த கடல் ,சிரிப்பலையை எழுப்பி விட்டன//
:-)))
//Chitra said...
ReplyDelete:-)//
நன்றி சித்ரா
இந்த குசும்பெல்லாம் ரொம்ப ஓவரு:)))
ReplyDeleteஆனந்தம் ... பரமானந்தம்... என்று நினைச்சு இருப்பாரோ...
ReplyDeleteகலக்கல் சார்.
ReplyDeleteநீருள்ள நதியே இல்லாதுபோன இக்காலத்திலும்கூட, இதுபோன்ற நித்யானந்தக் கடல்களுக்கு எங்கிருந்துதான் வருமோ நதி :-)
ReplyDelete// வானம்பாடிகள் said...
ReplyDeleteஇந்த குசும்பெல்லாம் ரொம்ப ஓவரு:)))//
:-))))
//அக்பர் said...
ReplyDeleteகலக்கல் சார்.//
நன்றி அக்பர்
///இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteஆனந்தம் ... பரமானந்தம்... என்று நினைச்சு இருப்பாரோ...///
:-)))
//"உழவன்" "Uzhavan" said...
ReplyDeleteநீருள்ள நதியே இல்லாதுபோன இக்காலத்திலும்கூட, இதுபோன்ற நித்யானந்தக் கடல்களுக்கு எங்கிருந்துதான் வருமோ நதி :-)//
:-))))
நதிகள் தான் கடலை நோக்கி பாய்வதாக தெரிகிறது.. Am I rite? sir ;)
ReplyDeleteதங்களை தொடர்பதிவுக்கு அன்புடன் அழைக்கிறேன்.
ReplyDelete//D.R.Ashok said...
ReplyDeleteநதிகள் தான் கடலை நோக்கி பாய்வதாக தெரிகிறது.. Am I rite? sir ;)//
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை..ஆனால் அவை கடைசியில் அடைக்கலமாய் போகிறது. .ஆனால் கடலோ..தன்னுள் ஐக்கியமாக்கிக்கொள்கிறது..நதி தனித்தன்மையை இழக்கிறது .In other words 'EXPLOITATION"
//அக்பர் said...
ReplyDeleteதங்களை தொடர்பதிவுக்கு அன்புடன் அழைக்கிறேன்.//
பார்த்தேன்..நன்றி அக்பர்..எழுதிடலாம்..
பரந்து விரிந்து கடலாய்....மூழ்கி .
ReplyDelete//தாராபுரத்தான் said...
ReplyDeleteபரந்து விரிந்து கடலாய்....மூழ்கி .//
வருகைக்கு நன்றி தாராபுரத்தான்
நித்தியானந்தக்கடல்-நன்றாக சொன்னீர்கள்!!!
ReplyDeleteவருகைக்கு நன்றி தேவன் மாயம்
ReplyDeleteஎன்ன ஒரு கொலை வெறி..,
ReplyDeleteவருகைக்கு நன்றி SUREஷ் (பழனியிலிருந்து)
ReplyDeleteகவிதை நல்லா இருக்கு டி வி ஆர்
ReplyDeleteநன்றி thenammailakshmanan
ReplyDelete//நதிப்பெண்களை
ReplyDeleteநாளும் புணரும்
நித்யானந்தமாய்
நெடுங்கடல் //
கடலில் சேரும் ஆறு அசுத்தமாகத்தான் இருக்கும், கடலுக்கும் கேடு
வருகைக்கு நன்றி கோவி.
ReplyDelete