Friday, March 19, 2010

வாய் விட்டு சிரிங்க..

1) வெளிநாட்டிலே இருந்து தலைவருக்கு சென்ட் வாங்கி வந்தேன்..அதற்கு எம்மேலே அவருக்கு ஒரே கோபம்
ஏன்
சென்ட் எல்லாம் எனக்குப் பிடிக்காது ஏக்கர் தான் பிடிக்கும்னு உனக்குத் தெரியாதான்னு கேட்கறார்

2)நோயாளி-(ஆபரேஷன் தியேட்டரில்) டாக்டர் ஏ.சி., யை குறையுங்க..ஒரே குளிருது
டாக்டர்- உங்க உடம்பு மார்ச்சுவரி குளிரை தாங்க தயார் படுத்தறோம்

3)அரசர்- (அமைச்சரை நோக்கி) உம்மை முப்படைக்கு தளபதி ஆக்கணுமா? அதுக்கு உங்க கிட்ட என்ன தகுதி இருக்கு
அமைச்சர்- எனக்கு சொறி, சிரங்கு,தேமல் மூன்றும் உள்ளது மன்னா

4)அந்த ராப்பிச்சை சாப்பாடு போட்டா வேணாம்னுட்டான்
வேற என்னதான் வேணுமாம்?
அவன் வலைப்பூவிலே பதிவு போட்டிருக்கானாம்..அது வாசகர் பரிந்துரையில் வர ஓட்டு போடச் சொல்றான்

5)போலீஸ் கான்ஸ்டபிள்-(இன்ஸ்பெக்டரிடம்) சார்..இன்னிக்கு கபாலி மாமூல் 150 ரூபாய் கொடுத்தான்
இன்ஸ்- அப்போ..ஆளுக்கு ஃபிஃப்டி ஃபிஃப்டி
போலீஸ் கான்ஸ்- அப்போ..மீதி ஃபிஃப்டியை என்ன பண்றது

6)Package டூர் போயிட்டு இவ்வளவு சீக்கிரம் ஏன் திரும்பிட்டே
Baggage எல்லாம் காணாம போயிடுச்சு

29 comments:

  1. நல்ல நகைச்சுவை தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  2. 4)அந்த ராப்பிச்சை சாப்பாடு போட்டா வேணாம்னுட்டான்
    வேற என்னதான் வேணுமாம்?
    அவன் வலைப்பூவிலே பதிவு போட்டிருக்கானாம்..அது வாசகர் பரிந்துரையில் வர ஓட்டு போடச் சொல்றான்//

    அய்யகோ!

    சான்சே இல்ல ஐயா!

    :)))))

    ReplyDelete
  3. ஏக்கர், மார்ச்சுவரி, ராப்பிச்சை என எல்லாம் அருமை அய்யா! காலைப்பொழுது சிரிப்பாய் துவங்கியிருக்கிறது...

    பிரபாகர்.

    ReplyDelete
  4. நோயாளி-(ஆபரேஷன் தியேட்டரில்) டாக்டர் ஏ.சி., யை குறையுங்க..ஒரே குளிருது
    டாக்டர்- உங்க உடம்பு மார்ச்சுவரி குளிரை தாங்க தயார் படுத்தறோம்

    ....ha,ha,ha,ha..... paavam!

    ReplyDelete
  5. நண்பரே...

    உங்களை என் தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். தொடர் பதிவை எழுத வேண்டுகிறேன்....

    http://sangkavi.blogspot.com/2010/03/blog-post_19.html

    ReplyDelete
  6. ///அத்திவெட்டி ஜோதிபாரதி said...
    அய்யகோ!

    சான்சே இல்ல ஐயா!

    :)))))///


    வருகைக்கு நன்றி...
    என்ன ஜோதி சார் ரொம்ப நாளா வலைப்பூப் பக்கம் காணோம்

    ReplyDelete
  7. //ரவிசாந் said...
    நல்ல நகைச்சுவை தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் .//

    நன்றி ரவிசாந்

    ReplyDelete
  8. //பிரபாகர் said...
    ஏக்கர், மார்ச்சுவரி, ராப்பிச்சை என எல்லாம் அருமை அய்யா! காலைப்பொழுது சிரிப்பாய் துவங்கியிருக்கிறது...

    பிரபாகர்.//

    வருகைக்கு நன்றி பிரபா

    ReplyDelete
  9. .//Chitra said...
    ...ha,ha,ha,ha..... paavam!//

    நன்றி Chitra

    ReplyDelete
  10. வருகைக்கும்..தொடர் பதிவிற்கான அழைப்பிற்கும் நன்றி சங்கவி

    ReplyDelete
  11. // அந்த ராப்பிச்சை சாப்பாடு போட்டா வேணாம்னுட்டான்
    வேற என்னதான் வேணுமாம்?
    அவன் வலைப்பூவிலே பதிவு போட்டிருக்கானாம்..அது வாசகர் பரிந்துரையில் வர ஓட்டு போடச் சொல்றான் //

    இது ...அண்ணே சூப்பர்....

    ReplyDelete
  12. /4)அந்த ராப்பிச்சை சாப்பாடு போட்டா வேணாம்னுட்டான்
    வேற என்னதான் வேணுமாம்?
    அவன் வலைப்பூவிலே பதிவு போட்டிருக்கானாம்..அது வாசகர் பரிந்துரையில் வர ஓட்டு போடச் சொல்றான்/

    சாருக்கு இனிமே வண்ணன் கையால தினம் தமிழ்மணம் நெகடிவ் ஓட்டு கேரண்டி:))

    ReplyDelete
  13. //இராகவன் நைஜிரியா said...
    இது ...அண்ணே சூப்பர்....//

    நன்றி இராகவன்

    ReplyDelete
  14. //பா.ராஜாராம் said...
    :-)

    4):-))))//

    நன்றி பா.ரா

    ReplyDelete
  15. //வானம்பாடிகள் said...
    சாருக்கு இனிமே வண்ணன் கையால தினம் தமிழ்மணம் நெகடிவ் ஓட்டு கேரண்டி:))//

    :-)))

    ReplyDelete
  16. /
    அது வாசகர் பரிந்துரையில் வர ஓட்டு போடச் சொல்றான்
    /

    அவ்வ்வ்வ்வ்வ்
    :)))))

    ReplyDelete
  17. ஹாஆஅ ஹாஆ ஹா

    பாவம் டாக்டர் ஜோக் விடமாடிங்க அவங்கள

    ReplyDelete
  18. /// மங்களூர் சிவா said...
    /
    அது வாசகர் பரிந்துரையில் வர ஓட்டு போடச் சொல்றான்
    /

    அவ்வ்வ்வ்வ்வ்
    :)))))////


    வருகைக்கு நன்றி சிவா...
    ரொம்ப நாளா வலைப்பூப் பக்கம் காணோம்

    ReplyDelete
  19. //A.சிவசங்கர் said...
    ஹாஆஅ ஹாஆ ஹா

    பாவம் டாக்டர் ஜோக் விடமாடிங்க அவங்கள//

    வருகைக்கு நன்றி சிவசங்கர்

    ReplyDelete
  20. சார் இந்த வாட்டி கொஞ்சம் காமெடி காரம் கொஞ்சம் கம்மி ,

    ReplyDelete
  21. //மங்குனி அமைச்சர் said...
    சார் இந்த வாட்டி கொஞ்சம் காமெடி காரம் கொஞ்சம் கம்மி ,//

    வருகைக்கு நன்றி மங்குனி அமைச்சர்

    ReplyDelete
  22. //இய‌ற்கை said...
    :-) ha..ha..ha. nice:-)//

    நன்றி Raji

    ReplyDelete
  23. //4)அந்த ராப்பிச்சை சாப்பாடு போட்டா வேணாம்னுட்டான்
    வேற என்னதான் வேணுமாம்?
    அவன் வலைப்பூவிலே பதிவு போட்டிருக்கானாம்..அது வாசகர் பரிந்துரையில் வர ஓட்டு போடச் சொல்றான்//

    இதான் டாப். விழுந்து விழுந்து சிரிச்சேன்.

    ReplyDelete