Friday, March 26, 2010

சென்னை பதிவர் குழுமம்

நாளை பதிவர்கள் சந்திப்பு..கே.கே.நகர்.டிஸ்கவரி பேலஸில் மாலை நடைபெற உள்ளது.விவரம் இங்கு..

இணையதள பதிவர் குழுமம் என பொதுவாக இருக்கலாம்..இதில் சென்னைப் பதிவர்கள் மட்டுமின்றி..பதிவர்கள் எந்த ஊரில் இருந்தாலும் அங்கத்தினர் ஆகலாம்..அவர்களுக்கு அதற்கான அடையாள அட்டையையும் வழங்கலாம்..(சென்னை பதிவர் குழுமம் என்பதில் முதலில் சென்னை என்பது தேவையில்லை )..இணைய தள பதிவர் - சென்னை என்றிருக்கலாம்.. அதே போல இணையதள பதிவர்..(கோவை,ஈரோடு என அடுத்து ஊர் வரலாம்)

பதிவர்களிடமிருந்து மாதச் சந்தாவோ..வருடச் சந்தாவோ ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்வாகச் செலவுகளுக்கு வாங்கலாம்.அதைவிடுத்து..ஈரோடு பதிவர் குழுமம்,கோவை பதிவர் குழுமம் என நம் நண்பர்களையே பிரிப்பானேன். ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட தினம்..ஏதேனும் நகரில்..பதிவர்கள் மகாநாடு நடத்தலாம்..அதற்கான தீர்மானத்தை அனைவரும் சேர்ந்து எடுக்கலாம்.

உதாரணமாக..கோவையில் அடுத்த பதிவர் மகாநாடு என்றால்..உள்ளூர் பதிவர்கள் விரும்பும் வண்ணம் அதை அனைவரும் சென்று நடத்தி சிறப்பிக்கலாம்..தாய் குழுமம் சென்னையில்..அதன் பொறுப்பில் இருப்பவர்கள் என ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவரை அல்லது இருவரை நியமிக்கலாம்.

விடுத்து..இப்படி நகருக்கு நகர் அவரவர்கள் குழுமம் அமைத்துக் கொண்டால்..ஒரு கட்டத்தில் பதிவரிடையே குறுகிய மனப்பான்மை வளர வழிவகுத்துவிடும்.

நாளுக்கு நாள்..இணையதளம் ஒரு பெரிய சக்தியாய் வளர்ந்து வருகிறது..அதை பெரிய அளவிலேயே அமைத்து..ஒரு மா பெரும் சக்தியாய் வளர்ப்போமே..

இந்த என் கருத்து பிடித்திருந்தால் தம்ப்ஸ் அப்பில் வாக்களியுங்கள்.

44 comments:

  1. நல்ல ஆலோசனைகள் ஸார்.

    ReplyDelete
  2. //.அதைவிடுத்து..ஈரோடு பதிவர் குழுமம்,கோவை பதிவர் குழுமம் என நம் நண்பர்களையே பிரிப்பானேன். //

    நல்லா சொன்னீங்க சார் இதுதான் அனுபவசாலிங்க பேச்சை யார் கேக்கப்போறாங்க...ஏற்கனவே குழுவா செயல்படுறாங்கன்னு வலைப்பதிவர்கள் மேல ஒரு பேட் இமேஜ் இப்போ இன்னும் குழு மனப்பான்மை ஜாஸ்தியாகும்....

    ReplyDelete
  3. நன்னாச் சொன்னேள் போங்கோ!

    ReplyDelete
  4. தம்ப்ஸ் அப் எங்கே சார்?
    ஐஸ் போடணுமா வேண்டாமா...

    ReplyDelete
  5. நல்லதொரு யோசனை ஐயா, இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்.

    ReplyDelete
  6. மொதல்ல குழுமிடுவோம் சார் ..:))

    2011 - ல நம்ம ஆட்சிதான்..:))

    ReplyDelete
  7. // நர்சிம் said...
    நல்ல ஆலோசனைகள் ஸார்.//

    வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி

    ReplyDelete
  8. // பிரியமுடன்...வசந்த் said...
    நல்லா சொன்னீங்க சார் இதுதான் அனுபவசாலிங்க பேச்சை யார் கேக்கப்போறாங்க...ஏற்கனவே குழுவா செயல்படுறாங்கன்னு வலைப்பதிவர்கள் மேல ஒரு பேட் இமேஜ் இப்போ இன்னும் குழு மனப்பான்மை ஜாஸ்தியாகும்....//

    நன்றி பிரியமுடன்...வசந்த்

    ReplyDelete
  9. //லதானந்த் said...
    நன்னாச் சொன்னேள் போங்கோ!//

    :-)))

    ReplyDelete
  10. //goma said...
    தம்ப்ஸ் அப் எங்கே சார்?
    ஐஸ் போடணுமா வேண்டாமா...//

    :-)))

    ReplyDelete
  11. உங்கள் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன் சார்...!

    ReplyDelete
  12. //V.Radhakrishnan said...
    நல்லதொரு யோசனை ஐயா, இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்.//


    வருகைக்கு நன்றி V Radhakrishnan

    ReplyDelete
  13. //ஷங்கர்..said...
    மொதல்ல குழுமிடுவோம் சார் ..:))

    2011 - ல நம்ம ஆட்சிதான்..:))///

    :-))))

    ReplyDelete
  14. தம்ஸ் upபீட்டேன் சார்:))

    ReplyDelete
  15. //ஜீவன்(தமிழ் அமுதன் ) said...
    உங்கள் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன் சார்...!//

    நன்றி ஜீவன்(தமிழ் அமுதன் )

    ReplyDelete
  16. //வானம்பாடிகள் said...
    தம்ஸ் upபீட்டேன் சார்:))//


    நன்றி Bala

    ReplyDelete
  17. //எம்.எம்.அப்துல்லா said...
    சரியான கருத்து சார்.//


    நன்றி அப்துல்லா

    ReplyDelete
  18. "இது கரெக்ட் சார்"

    என்னா சார் நீங்க ஒரு மிக்சிங், சைடிஸ் இல்லலாமா ராவா தமஸ் அப்ப அடிக்க சொன்னிக்க அடிச்சுட்டேன், இப்ப பாருங்க தலை எல்லாம் சுத்துது , இனிமே கரெக்டா பார்டி வைங்க சார்

    ReplyDelete
  19. அருமையான சிந்தனை நண்பரே!
    பகிர்வுக்கு நன்றிகள்!!

    ReplyDelete
  20. இணையதள பதிவர் குழுமம் என பொதுவாக இருக்கலாம்.

    ...... correct!!! THUMBS UP!

    ReplyDelete
  21. சித்ரா சொன்னதையே நானும் வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  22. சார்,

    நல்ல யோசனைகள்....

    ReplyDelete
  23. wait

    we will select talaivar,maavatta cheyallar, porulaalar, edir ani ....

    ReplyDelete
  24. //அக்பர் said...
    நல்ல கருத்துகள் சார்.//


    நன்றி அக்பர்

    ReplyDelete
  25. //மங்குனி அமைச்சர் said...
    "இது கரெக்ட் சார்"

    என்னா சார் நீங்க ஒரு மிக்சிங், சைடிஸ் இல்லலாமா ராவா தமஸ் அப்ப அடிக்க சொன்னிக்க அடிச்சுட்டேன், இப்ப பாருங்க தலை எல்லாம் சுத்துது , இனிமே கரெக்டா பார்டி வைங்க சார்//

    :-)))
    வருகைக்கு நன்றி மங்குனி அமைச்சர்

    ReplyDelete
  26. /// ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
    அருமையான சிந்தனை நண்பரே!
    பகிர்வுக்கு நன்றிகள்!!//

    வருகைக்கு நன்றி சங்கர்

    ReplyDelete
  27. //Chitra said...
    இணையதள பதிவர் குழுமம் என பொதுவாக இருக்கலாம்.

    ...... correct!!! THUMBS UP!//


    வருகைக்கு நன்றி Chitra

    ReplyDelete
  28. ///ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
    சித்ரா சொன்னதையே நானும் வழி மொழிகிறேன்.///

    நன்றி ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி

    ReplyDelete
  29. //மறத்தமிழன் said...
    சார்,

    நல்ல யோசனைகள்....///


    நன்றி மறத்தமிழன்

    ReplyDelete
  30. //ராம்ஜி_யாஹூ said...
    wait

    we will select talaivar,maavatta cheyallar, porulaalar, edir ani ....//

    வருகைக்கு நன்றி ராம்ஜி_யாஹூ

    ReplyDelete
  31. //நசரேயன் said...
    வழி மொழிகிறேன்//

    நன்றி நசரேயன்

    ReplyDelete
  32. //பழமைபேசி said...
    வாழ்த்துகள்!//

    நன்றி பழமைபேசி

    ReplyDelete
  33. சரியா சொன்னீங்க சார்... இணையதள பதிவர் குழுமம் என்பதே சரி...

    ReplyDelete
  34. நல்ல கருத்து சார்.

    ReplyDelete
  35. //பதிவர்களிடமிருந்து மாதச் சந்தாவோ..வருடச் சந்தாவோ ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்வாகச் செலவுகளுக்கு வாங்கலாம்.அதைவிடுத்து..ஈரோடு பதிவர் குழுமம்,கோவை பதிவர் குழுமம் என நம் நண்பர்களையே பிரிப்பானேன். ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட தினம்..ஏதேனும் நகரில்..பதிவர்கள் மகாநாடு நடத்தலாம்..அதற்கான தீர்மானத்தை அனைவரும் சேர்ந்து எடுக்கலாம்.//

    இதுதான் சார் என் எண்ணமும்.

    ReplyDelete
  36. //துபாய் ராஜா said...
    சரியா சொன்னீங்க சார்... இணையதள பதிவர் குழுமம் என்பதே சரி...//

    வருகைக்கு நன்றி துபாய் ராஜா

    ReplyDelete
  37. //இராமசாமி கண்ணண் said...
    நல்ல கருத்து சார்.//


    நன்றி இராமசாமி கண்ணண்

    ReplyDelete
  38. வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி
    பா.ரா.

    ReplyDelete
  39. ஆதரவு வாக்களித்த..ஆதரவு பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி

    ReplyDelete