Sunday, March 28, 2010

சங்கமம்

தனித்திருந்தேன்

விழித்திருந்தேன்

பசித்திருந்தேன்

தற்கொலை முயற்சி செய்தேன்

கொள்வாரோ

கொடுப்பாரோ இல்லை

தீராத பசி

தீர்ப்பாரைத் தேடி

விழிகள்

14 comments:

  1. காலம் கனியும்.......

    ReplyDelete
  2. //தீர்ப்பாரைத் தேடி
    விழிகள்//

    நல்லாருக்குங்கய்யா...

    பிரபாகர்.

    ReplyDelete
  3. விதவிதமாய் பசி

    தீராத பசி

    தீர்ப்பாரைத் தேடி

    விழிகள்


    ...... நேர்த்தியான வார்த்தைகளில் கனவு தெரிகிறது.

    ReplyDelete
  4. //ஜெரி ஈசானந்தன். said...
    காலம் கனியும்.......//


    நன்றி ஜெரி ஈசானந்தன்.

    ReplyDelete
  5. // பிரபாகர் said...
    //தீர்ப்பாரைத் தேடி
    விழிகள்//

    நல்லாருக்குங்கய்யா...

    பிரபாகர்.//

    நன்றி பிரபா

    ReplyDelete
  6. //Chitra said...
    விதவிதமாய் பசி

    தீராத பசி

    தீர்ப்பாரைத் தேடி

    விழிகள்


    ...... நேர்த்தியான வார்த்தைகளில் கனவு தெரிகிறது.//



    நன்றி Chitra

    ReplyDelete
  7. நன்றி மங்குனி அமைச்சர்

    ReplyDelete
  8. அழகான கவிநடை ,,,,தொடருங்கள் ,,
    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  9. லங்கணம் பரம ஔஷதம்:))

    ReplyDelete
  10. ///♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
    அழகான கவிநடை ,,,,தொடருங்கள் ,,
    வாழ்த்துக்கள்!!///

    நன்றி சங்கர்

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி பாலா..

    ReplyDelete