நாய் வால்

இந்து என்றும்
இஸ்லாமியர் என்றும்
கிறிஸ்துவர் என்றும்
ஏனிங்கே பல மதங்கள்
மனிதன் என்றே இணைவோம்
மனித நேயம் காப்போம்
முழங்கினான்
கட்சிக் கூட்டத்தில்
அன்றுதான்
அக்கட்சியில் இணைந்தவன்
பின்னால் அமர்ந்திருந்த
தலைவர் கேட்டார்
அருகிலிருந்தவரிடம்
பேசுபவன் யார் மகன்
என்ன சாதி என
;) அதே தான்.
ReplyDelete;) அதே தான்.
ReplyDeleteஇதுதானய்யா இன்றைய நடப்பு நிலை!
ReplyDeleteசரியான தலைப்பின் சவுக்கடி...
நீங்களும் நம் ஜாதி... ஹி..ஹி... பதிவரென்று சொன்னேன் அய்யா...
பிரபாகர்...
ஓட்டுக்கு உலை வெச்சிறுவான் போலயே:))
ReplyDeleteநல்ல கவிதை சார்.
ReplyDeleteபுதுமையான சிந்தனை .
ReplyDeleteஹும்ம்ம்.
ReplyDeleteநாமளும் கட்சி ஆரம்பிப்போமா.
ReplyDeleteமனிதன் மனநிலை இப்படியேதான் !
ReplyDeleteவருகைக்கு நன்றி
ReplyDeleteநர்சிம்
பிரபா
Bala
ராமலக்ஷ்மி
சங்கர் .♥..♪
வருகைக்கு நன்றி
ReplyDeleteவித்யா
அக்பர்
ஹேமா
அதான.... அதுதான முக்கியம்....
ReplyDeleteநல்ல கவிதைங்க... சிந்தனையுடன்....
உண்மை
ReplyDeleteவருகைக்கு நன்றி பாலாசி
ReplyDelete//நசரேயன் said...
ReplyDeleteஉண்மை//
நன்றி நசரேயன்
கரெக்ட்பா...... பேச்சு பேச்சாத்தான் இருக்குது, நாட்டிலே!
ReplyDeleteமேடையில் முழங்கு வேறு
ReplyDeleteஉண்மை வேறு- கவிதை பளிச்.
நன்றி chitra
ReplyDelete// இளமுருகன் said...
ReplyDeleteமேடையில் முழங்கு வேறு
உண்மை வேறு- கவிதை பளிச்.//
வருகைக்கு நன்றி இளமுருகன்
சரியான தலைப்பு
ReplyDeleteநன்றி Uzhavan
ReplyDelete