Monday, May 3, 2010

மழையால் அழியும் பயிர்


1)ஆயிரம் காலப்பயிர் என

ஆயிரம் யோசித்து

நூறு ஆயிரக் கணக்கில் கொடுத்து

பத்து சத்திரம் பார்த்து - சிறந்த

ஒன்றில் நாள்பார்த்து

விதைத்தது

வானம்பார்த்த பூமியாய்

விவாகரத்து மழையில்

அழிந்தது

2)நல்லதொரு

கவிதை எழுத

வெள்ளைத்தாளை எடுக்க

அதில் வந்து

அமர்ந்திட்டாய் ஒயிலாக

16 comments:

  1. இரண்டாவது கவிதை புரியவில்லையே

    ReplyDelete
  2. மழையால் அழியும் பயிர் - பத்திரமாக பார்த்துக்கோங்க..... :)

    ReplyDelete
  3. இரண்டாவது கவிதை தூள்

    ReplyDelete
  4. / ஈரோடு கதிர் said...
    இரண்டாவது கவிதை தூள்/

    மாப்பு போக்கு சரியில்லையே:)). ஏல! பாலாசி கொஞ்சம் என்னான்னு கேட்டு சொல்லப்பு.

    ReplyDelete
  5. /பத்து சத்திரம் பார்த்து - சிறந்த

    ஒன்றில் நாள்பார்த்து

    விதைத்தது/

    எந்த ஊர்ல? எந்தக் காலத்துல? அஞ்சாறு முகூர்த்தம் வச்சிட்டு கிடைச்ச சத்திரத்துல கலியாணம்ல இப்பல்லாம்:))

    ReplyDelete
  6. கவிதைகள் நல்லா இருக்கு சார்.

    ReplyDelete
  7. //வெள்ளைத்தாளை எடுக்க
    அதில் வந்து
    அமர்ந்திட்டாய் ஒயிலாக //

    நல்லாருக்குங்க...சார்.....

    ReplyDelete
  8. //விவாகரத்து மழையில் அழிந்தது//

    ரொம்ப நல்லாருக்கு சார் :-)

    ReplyDelete
  9. வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  10. முதல் கவிதை யதார்த்த சோகம்!

    இரண்டாவது கவிதை அழகு!

    பிரபாகர்...

    ReplyDelete
  11. // நசரேயன் said...
    ம்ம்ம்//

    ம்ம்ம்

    ReplyDelete
  12. //வானம்பார்த்த பூமியாய்
    விவாகரத்து மழையில்
    அழிந்தது//

    மானம்பாத்த பூமியில மழ பேஞ்சா, வாழத்தானே செய்யணும்? ஏன் அழியுது? தப்பிப் பேஞ்ச மழையோ? :-))

    அடுத்த கவித, நல்லவேளை, ஒண்ணுமே புரியலை.

    ReplyDelete
  13. //ஹுஸைனம்மா said... மானம்பாத்த பூமியில மழ பேஞ்சா, வாழத்தானே செய்யணும்? ஏன் அழியுது? தப்பிப் பேஞ்ச மழையோ? :-))

    அடுத்த கவித, நல்லவேளை, ஒண்ணுமே புரியலை.//

    :))))

    ReplyDelete