Tuesday, May 4, 2010

வாய் விட்டு சிரியுங்க..

1) டாக்டர் நான் வேலையில இருக்கும் போது தூங்கிடறேன்
அதனால தப்பு இல்ல..இப்ப நிறைய பேர் அப்படித்தான்..ஆமாம்..என்ன வேலையில இருக்கீங்க..
பஸ் டிரைவராய் இருக்கேன்


2)டாக்டர் நீங்க சொன்ன மாதிரி..ஒரு மாசமா நாள் தோறும் விளையாடியும் எடை குறையல
என்ன விளையாடினீங்க
சீட்டாட்டம்தான்

3)நீதிபதி- கன்னிப் பெண்ணை கற்பழிச்ச குற்றத்திற்காக உன்னை தண்டிக்க விரும்புகிறேன்..நீ ஏதேனும் கூற விரும்புகிறாயா
குற்றவாளி-இது என் கன்னி முயற்சி..ஆகவே மன்னித்து விட வேண்டும்

4)அந்த சேனல் அதிகாரியை ஏன் வேலையை விட்டு நீக்கிட்டாங்க..
அந்த சேனல் ரிலீஸ் பண்ண வாங்கிய படத்தை..'உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக' என்று சேனல்ல ஒலி/ஒளி பரப்பிட்டாராம்

5)ஆபரேஷனுக்கு முன்னால உங்க சொந்தக்காரர்களுக்கு தெரிவிக்கணும்..அவங்க எல்லாம் எங்கே இருக்காங்க?
மேலூர்ல
சரி..அப்ப ஆபரேஷனுக்கு அப்புறம் நீங்களே நேர்ல சொல்லிடுங்க

6)தலைவர் திடீர்னு ஏன் டியூஷனுக்கு வாத்தியார் தேடறார்
தமிழ் செம்மொழி மகாநாட்டில தமிழ்ல பேசறது எப்படின்னு கற்றுக் கொள்ளத்தான்

7)மானாட..மயிலாட ன்னு சொன்ன தலைவர்..இப்பவெல்லாம்..தானாட சதையாட ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாரே
அவரது வாரிசுகளிடையே சண்டையாம்..அதனாலதான்

8)அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்ற..
காலாவதி ஆன மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுக்க மாட்டார்.

9)அந்த இணைய பதிவாளர் எட்டு பேர் தேவைன்னு பதிவு போட்டு இருக்காரே..என்ன வேலையாம்..
அவரது இடுகைகள் வாசகர் பரிந்துரையில் வர ஆதரித்து ஓட்டு போட எட்டு பேர் தேவையாம்..அதுதான்

48 comments:

  1. 4)அந்த சேனல் அதிகாரியை ஏன் வேலையை விட்டு நீக்கிட்டாங்க..
    அந்த சேனல் ரிலீஸ் பண்ண வாங்கிய படத்தை..'உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக' என்று சேனல்ல ஒலி/ஒளி பரப்பிட்டாராம்


    .......hilarious! ha,ha,ha,ha,ha......

    ReplyDelete
  2. ஏழு ஒன்பது டாப்பு:))

    ReplyDelete
  3. //9)அந்த இணைய பதிவாளர் எட்டு பேர் தேவைன்னு பதிவு போட்டு இருக்காரே..என்ன வேலையாம்..
    அவரது இடுகைகள் வாசகர் பரிந்துரையில் வர ஆதரித்து ஓட்டு போட எட்டு பேர் தேவையாம்..அதுதான் /

    topo top

    ReplyDelete
  4. :-))) அலுவல் இடையில் சிரிக்க வைத்ததற்கு நன்றி!

    ReplyDelete
  5. அனைத்திலும் நகைச்சுவை தெறிக்கிறது.

    அருமை சார்.

    ReplyDelete
  6. //வானம்பாடிகள் said...
    ஏழு ஒன்பது டாப்பு:))//

    நன்றி Bala

    ReplyDelete
  7. //சந்தனமுல்லை said...
    :-))) அலுவல் இடையில் சிரிக்க வைத்ததற்கு நன்றி!//

    நம்ம வலைப்பூ பக்கமும் வந்ததற்கு நன்றி சந்தனமுல்லை

    ReplyDelete
  8. //அக்பர் said...
    அனைத்திலும் நகைச்சுவை தெறிக்கிறது.

    அருமை சார்.//

    நன்றி அக்பர்

    ReplyDelete
  9. அய்யா கலக்கிட்டீங்க. எல்லாம் டாப்பு... அதுல அந்த மேலூர் சிரிப்பு இருக்கே சூப்பரோ சூப்பர்.

    நெ. 7 சிரிப்பு என்று சொல்வதைவிட வேதனை என்றுச் சொல்லலாம்.

    ReplyDelete
  10. சிரிக்கலாம் சிரித்துக்கொண்டே இருக்கலாம்..

    ReplyDelete
  11. //////அந்த சேனல் அதிகாரியை ஏன் வேலையை விட்டு நீக்கிட்டாங்க..
    அந்த சேனல் ரிலீஸ் பண்ண வாங்கிய படத்தை..'உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக' என்று சேனல்ல ஒலி/ஒளி பரப்பிட்டாராம் //////////


    அனைத்தும் அருமையான நகைச்சுவைகள் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  12. ஐயா காலேலயே தனியா இருந்து சிரிக்க வச்சிட்டீங்க.இன்றைய பொழுது எனக்குச் சந்தோஷமே !

    ReplyDelete
  13. எல்லாம் அருமைங்கய்யா!

    பிரபாகர்...

    ReplyDelete
  14. //இராகவன் நைஜிரியா said...
    அய்யா கலக்கிட்டீங்க. எல்லாம் டாப்பு... அதுல அந்த மேலூர் சிரிப்பு இருக்கே சூப்பரோ சூப்பர்.

    நெ. 7 சிரிப்பு என்று சொல்வதைவிட வேதனை என்றுச் சொல்லலாம்.//

    நன்றி இராகவன் நைஜிரியா

    ReplyDelete
  15. //Sukumar Swaminathan said...
    Ha aha...
    Nalla sirichenn...//


    நன்றி Sukumar Swaminathan

    ReplyDelete
  16. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    சிரிக்கலாம் சிரித்துக்கொண்டே இருக்கலாம்..//


    நன்றி Starjan

    ReplyDelete
  17. //2)டாக்டர் நீங்க சொன்ன மாதிரி..ஒரு மாசமா நாள் தோறும் விளையாடியும் எடை குறையல
    என்ன விளையாடினீங்க
    சீட்டாட்டம்தான்//

    நான்கூட வீடியோ கேமோன்னு நெனச்சேன்...

    எல்லாமே டாப்பு....

    ReplyDelete
  18. ஐயா அது செம்மறி மாநாடு .......

    ReplyDelete
  19. //பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
    அனைத்தும் அருமையான நகைச்சுவைகள் . பகிர்வுக்கு நன்றி//

    வருகைக்கு நன்றி பனித்துளி சங்கர்

    ReplyDelete
  20. //ஹேமா said...
    ஐயா காலேலயே தனியா இருந்து சிரிக்க வச்சிட்டீங்க.இன்றைய பொழுது எனக்குச் சந்தோஷமே//

    வருகைக்கு நன்றி ஹேமா

    ReplyDelete
  21. //பிரபாகர் said...
    எல்லாம் அருமைங்கய்யா!

    பிரபாகர்...//

    நன்றி பிரபா

    ReplyDelete
  22. //பாலாசி said...
    எல்லாமே டாப்பு....//

    நன்றி பாலாசி

    ReplyDelete
  23. //கே.ஆர்.பி.செந்தில் said...
    ஐயா அது செம்மறி மாநாடு .......//

    :))))

    ReplyDelete
  24. அனைத்தும் அருமை.
    5 - நன்றாய் சிரித்தேன்.

    ReplyDelete
  25. //9)அந்த இணைய பதிவாளர் எட்டு பேர் தேவைன்னு பதிவு போட்டு இருக்காரே..என்ன வேலையாம்..//

    இருக்கும்.. இருக்கும்

    ReplyDelete
  26. //ஏழு ஒன்பது டாப்பு:))//

    எங்கே 79:)

    ReplyDelete
  27. //அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்ற..
    காலாவதி ஆன மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுக்க மாட்டார்.//


    மருந்து கொடுப்பது மெடிக்கலில் தானே!


    மத்ததெல்லாம் சூப்பர்!

    :)

    ReplyDelete
  28. //மாதேவி said...
    அனைத்தும் அருமை.
    5 - நன்றாய் சிரித்தேன்.//

    நன்றி மாதேவி

    ReplyDelete
  29. //நசரேயன் said...
    இருக்கும்.. இருக்கும்//

    :)))

    ReplyDelete
  30. //ராஜ நடராஜன் said...
    //ஏழு ஒன்பது டாப்பு:))//

    எங்கே 79:)//

    :)))

    ReplyDelete
  31. //வால்பையன் said...
    //அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்ற..
    காலாவதி ஆன மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுக்க மாட்டார்.//


    மருந்து கொடுப்பது மெடிக்கலில் தானே!//

    அருண்..நீங்க சொல்வது சரிதான்..ஆனால் இந்த ஜோக்கில் போலிகள் ஒரிஜினல் மருந்தும்..ஒரிஜினல்கள் போலி மருந்தும் கொடுப்பதாகக் கொள்ளவும்.வருகைக்கு நன்றி

    ReplyDelete
  32. அன்பின் டிவீஆர்

    அததனையும் படித்தேன் ரசித்தேன் - அத்தனையும் அருமை
    நல்வாழ்த்துகள் டிவிஆர்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  33. கலக்கல் காமெடி..சிரிக்க வெச்சுட்டீங்க...

    ReplyDelete
  34. //)அந்த சேனல் அதிகாரியை ஏன் வேலையை விட்டு நீக்கிட்டாங்க..
    அந்த சேனல் ரிலீஸ் பண்ண வாங்கிய படத்தை..'உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக' என்று சேனல்ல ஒலி/ஒளி பரப்பிட்டாராம்//

    சரியான கிண்டல்...
    எல்லாமே, நல்லா இருக்கு.

    ReplyDelete
  35. கலக்கல் காமெடிகள்!

    -
    DREAMER

    ReplyDelete
  36. //அமைதி அப்பா said...
    சரியான கிண்டல்...
    எல்லாமே, நல்லா இருக்கு.//

    நன்றி அமைதி அப்பா

    ReplyDelete
  37. // DREAMER said...
    கலக்கல் காமெடிகள்!

    -
    DREAMER//

    நன்றி Dreamer

    ReplyDelete