Wednesday, May 12, 2010

வாய் விட்டு சிரியுங்க..

அவன் பண விஷயத்திலே ரொம்ப மோசம்..நேற்றுக் கேட்டப்போ இன்னிக்குத் தரேன்னு சொன்னான்..இன்னிக்குக் கேட்டா நாளைக்குத் தரேன்னு சொல்றான்..
அவன் உனக்கு எதாவது கடன் தரணுமா?
இல்லை..நான் தான் அவன் கிட்ட கடன் கேட்டிருக்கிறேன்

2)அந்த மெகா சீரியல் இயக்குநர் கல்யாணத்தில என்ன கலாட்டா..
கல்யாணப் பத்திரிகைல பொண்ணு பேரு காயத்ரின்னு போட்டிருந்ததாம்..சீரியல்ல பண்றாப்போலவே மணமேடையில காயத்ரிக்கு பதில் சாவித்ரின்னு வேற பொண்ணை உட்கார வைச்சுட்டாராம்.

3)யாரை பார்த்தாலும்..எனக்கு நல்லவனாத் தெரியலை டாக்டர்..
எப்போதிலிருந்து அப்படி இருக்கு
நீங்க நல்லவனு நினைச்சேன்..இவ்வளவு மட்டமானவரா இருக்கீங்களே!

4)என்னோட கணவர் தூங்கும்போதுக் கூட கண்ணாடி போட்டுக்கிட்டுத்தான் தூங்குவார்
ஏன்
கனவுல வரதெல்லாம் கிளீனாகத் தெரியணும்னுட்டுத்தான்

5)பேச்சுப் போட்டியில் அரை மணி நேரம் பேசியும்..உனக்கு பரிசு கிடைக்கலையா? ஏன்? எதைப்பற்றி பேசினே..
சுருங்கச் சொல்லி விளக்க வைப்பது எப்படின்னு தான்

6) அவர் எப்போதும் கையில் ஒரு ஸ்கேலை வைச்சிருக்காரே ஏன்?
எப்போதும் அவர் அளந்துதான் பேசுவாராம்

24 comments:

  1. Idahi than,Ippadi than naan yedhir paarthen...
    Kurippa 3rd joke romba rasi(ri)chen..

    ReplyDelete
  2. // மங்களூர் சிவா said...
    :)
    me 1st//
    சிவா...என்னாச்சு..இப்பவெல்லாம் காணமுடியலே..
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  3. ///சந்தனமுல்லை said...
    அவ்வ்வ்வ்வ்வ்...!////

    வருகைக்கு நன்றி சந்தனமுல்லை

    ReplyDelete
  4. //goma said...
    ஆகா..க ஆகா//


    நன்றி goma

    ReplyDelete
  5. //கிருஷ்குமார் said...
    Idahi than,Ippadi than naan yedhir paarthen...
    Kurippa 3rd joke romba rasi(ri)chen..//

    வருகைக்கு நன்றி kkumar

    ReplyDelete
  6. //வானம்பாடிகள் said...
    ஆல் டாப்பு:)))//


    நன்றி Bala

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி அக்பர்

    ReplyDelete
  8. வாய் விட்டு சிரித்தேன்.

    ReplyDelete
  9. ///கனவுல வரதெல்லாம் கிளீனாகத் தெரியணும்னுட்டுத்தான்//

    பிளான் பண்ணி பண்ணனும் .

    ReplyDelete
  10. அய்யா சொன்னதுதான் நானும்!

    பிரபாகர்...

    ReplyDelete
  11. everything is good, but it would come 20 yrs back

    ReplyDelete
  12. வருகைக்கு நன்றி
    Sangkavi
    கோமதி அரசு
    ஈரோடு கதிர்
    கே.ஆர்.பி.செந்தில்
    பிரபாகர்
    பா.ராஜாராம்
    Velu
    கோவி.
    சி. கருணாகரசு

    ReplyDelete
  13. சிரித்துக் கிட்டே இருக்கிறேன்.

    ReplyDelete