அண்ணாசாமிக்கு கடந்த ஒரு வருடமாக அமெரிக்க அதிபர் ஒபாமா மீது கோபம்..
பதவி ஏற்றது முதல் இந்தியாவிற்கு அவுட் சோர்ஸ் செய்யும் கம்பெனிகளுக்கு பல நிபந்தனைகளை விதித்தார் ஒபாமா.வரிகளை அவர்களுக்கு அதிகமாக்கினார்..இதனால் இந்திய கம்பெனிகளுக்கு எதிர்ப்பார்த்த அளவு வேலைகள் இல்லை.சில கம்பெனிகள் ஆள் குறைப்பும் செய்தன.
தவிர்த்து..அமெரிக்காவிலேயே குடியேறிய பல இந்தியர்கள்..குறிப்பாக தமிழர்கள் வேலை இழந்து..தாயகம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது..
இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஒபாமா..பொருளாதார சிக்கலிலிருந்து மீள்வது எப்படி என்று பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார்..
அண்ணாசாமிக்கு மனம் பொறுக்கவில்லை..
மக்கள் வேலையின்றி தவிக்கையில்..கறி விருந்தா...
ஒபாமா ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகள் சந்திப்பை தான் புறக்கணிப்பதாக அறிக்கை வெளியிட்டார்
test
ReplyDeleteyaarunga antha annasaami
ReplyDeleteha!ha! sariya adi.
ReplyDeleteKovaiku free ticket kidaichiducha sir? Vazhthukal!
ReplyDeleteVadur kumar nalama ? Unga innoru peyar "lena tamilvaanan? :)
ReplyDeleteஉள்ளேன் ஐயா
ReplyDeleteயார் அந்த அண்ணாசாமி டி வி ஆர்..:
ReplyDelete//Karthick Chidambaram said...
ReplyDeleteyaarunga antha annasaami//
அண்ணாசாமி.. ..அவ்வப்போது என் இடுகையில் வரும் கேரக்டர்
வருகை புரிந்தமைக்கு நன்றி Karthick Chidambaram
//வடுவூர் குமார் said...
ReplyDeleteha!ha! sariya adi.//
நன்றி வடுவூர் குமார்
//வவ்வால் said...
ReplyDeleteKovaiku free ticket kidaichiducha sir? Vazhthukal!//
அப்படியா..அனுப்பியுள்ளீரா..:))
//நசரேயன் said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா//
நன்றி நசரேயன்
//thenammailakshmanan said...
ReplyDeleteயார் அந்த அண்ணாசாமி டி வி ஆர்..://
அண்ணாசாமி.. ..அவ்வப்போது என் இடுகையில் வரும் கேரக்டர் :)))
நன்றி thenammailakshmanan