Friday, June 18, 2010

'கலைஞர் என்னும் கலைஞன்' - புத்தக வெளியீட்டுவிழா




கலைஞர்...திரைப்பட வசனகர்த்தா,பாடலாசிரியர்,சினிமா தயாரிப்பாளர்,இலக்கியவாதி, பத்திரிகையாளர் என பன்முகம் கொண்டவர்.அவரது எழுத்துகள் அனைத்தும் மக்களுக்கு துடிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

அவர் எழுத்துக்கு எதிர் முகாமில் உள்ளவர்கள் கூட ரசிகர்கள்.

கலைஞர் 70 படங்களுக்கு மேல் கதை,வசனம் எழுதியுள்ளார்.இதுவரை அவர் எழுதிய அனைத்துப் படங்கள் பற்றிய விவரங்கள் கொண்ட குறிப்புகள் பற்றி எந்த நூலும் வந்ததாகத் தெரியவில்லை.அதற்கான சிறு குறிப்புகளே இந்த சிறு நூல்.நேரமும்..காலமும் ஒத்துழைப்பின் இது பற்றி விவரமாக ஒரு நூல் எழுத அவா.

நாளை இந்நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.தவறாமல் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்..நண்பர்கள் இயன்றால் இது குறித்து அவர்கள் பதிவில் குறிப்பிடவும்.அதனால் செய்தி பலரை சென்று அடையும்.

34 comments:

  1. நிகழ்ச்சி சிறக்க நல்வாழ்த்துகள் !

    ReplyDelete
  2. //நண்பர்கள் இயன்றால் இது குறித்து அவர்கள் பதிவில் குறிப்பிடவும்/

    என்பதிவின் தலைப்பில் இணைத்துள்ளேன்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் ஐயா, அவசியம் கலந்து கொள்கிறேன் ..

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ஐயா...

    உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
    தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
    http://rkguru.blogspot.com/2010/06/blog-post_17.html

    ReplyDelete
  6. மீண்டும் வாழ்த்துக்)கள்

    ReplyDelete
  7. வாழ்த்துகள் சார்..

    ReplyDelete
  8. வாழ்த்துகள் சார். கலக்குங்க..

    ReplyDelete
  9. விழா சிறப்புற வாழ்த்துகள் சார்:)

    ReplyDelete
  10. வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  11. வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  12. சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள் அய்யா..

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள், Sir!

    ReplyDelete
  14. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. டிவிஆர் சாரின் புத்தக வெளியீட்டுவிழா சிறப்பாக‌ நடைபெற என்னுடைய வாழ்த்துகள். மேன்மேலும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  16. சிறப்புடன் நடக்க வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
  17. வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் ஜயா..

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் ஜயா..

    ReplyDelete
  20. வாழ்த்துகள் ராதாகிருஷ்ணன்! கீழாம்புர் ஸாரும் அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறார் சென்னையில் இருந்தால் அவசியம் வந்திருப்பேன்.விழா சிறக்க வாழ்த்துகள்!

    ReplyDelete
  21. வருகைக்கும்..வாழ்த்துகளுக்கும் நன்றி

    கோவி.கண்ணன்
    அத்திரி
    கே.ஆர்.பி.செந்தில்
    அத்திவெட்டி ஜோதிபாரதி
    Karthick Chidambaram
    rk guru
    துளசி கோபால் Madam

    ReplyDelete
  22. //SanjaiGandhi™ said...
    வாழ்த்துகள் சார்..//

    நன்றி சஞ்செய்..உங்க ஊர்ல செம்மொழி மாநாட்டு புத்தகக் கண்காட்சியில் வானதி பதிப்பகம் ஸ்டாலில் புத்தகம் கிடைக்கும்

    ReplyDelete
  23. வருகைக்கும்..வாழ்த்துகளுக்கும் நன்றி
    ஆதிமூலகிருஷ்ணன்
    Bala
    V Radhakrishnan
    ஜ்யோவ்ராம் சுந்தர்
    வித்யா

    ReplyDelete
  24. வருகைக்கும்..வாழ்த்துகளுக்கும் நன்றி
    தமிழ் அமுதன்
    க.பாலாசி
    உண்மைத் தமிழன்
    மங்களூர் சிவா
    Chitra

    ReplyDelete
  25. வருகைக்கும்..வாழ்த்துகளுக்கும் நன்றி
    நசரேயன்
    Starjan
    அக்பர்
    இராமசாமி கண்ணண்
    கார்க்கி

    ReplyDelete
  26. வருகைக்கும்..வாழ்த்துகளுக்கும் நன்றி
    காவேரி கணேஷ்
    ராமலக்ஷ்மி
    அன்பு
    ஷைலஜா

    ReplyDelete