Thursday, July 29, 2010

கேபிளாரின் வேடம் கலைகிறது


கேபிள் சங்கர்...தமிழ் வலைப்பூ எழுத்தாளர்களில் அனைவராலும் அறியப்பட்ட பதிவாளர்.

இவர் இவ்வளவு நாட்களாக போட்டுக் கொண்டிருந்த வேஷம் சிறிது சிறிதாகக் கலைந்து வருகிறது.

இவர் 'டக்கீலா' கதைகளும், நிதர்சனக் கதைகளும்,கொத்து பரோட்டாவும், அதில் போடும் A ஜோக்குகளும்,சாப்பாட்டுக் கடையும்..அவ்வப்போது நானும் 'யூத்து தான்" என சுய விளம்பரங்களும்..சக பதிவர்களிடம்..இவர் யூத்துதான் போல இருக்கிறது என்ற எண்ணத்தை உருவாக்கி வந்தது.

இந்நிலையில்..இன்று இவரது வேஷம் சிறிது கலையத் தொடங்கியுள்ளது.

ஆம்..இன்று அவர் வயது மேலும் ஒன்று அதிகரிக்கிறது..

இப்படி..இன்னும் சில ஆண்டுகள் அவர் பிறந்த நாள் வரும் போது அவரின் யூத் முகத்திரை முழுதும் கிழியும்.

இன்று பிறந்த நாள் காணும் அவருக்கு..நம் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

உடன்..இன்று பதிவுலக மார்க்கண்டேயன் ..முந்தைய தன் ஏழு மூதாதையரை ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கும் அப்துல்லாவிற்கும் பிறந்த நாள்.

அவருக்கும் நம் பிறந்த நாள் வாழ்த்துகள்.

33 comments:

  1. அண்ணன் அப்துல்லாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    டிஸ்கி: பதிவுலக மார்கண்டேயனையே அண்ணன் என்றழைக்கும் நான் எவ்வளவு யூத் என்று தெரிந்து கொள்ளூங்கள்

    ReplyDelete
  2. காமெடி களை கட்டத்தொடங்கிடுச்சா?

    ReplyDelete
  3. இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அப்துல்லா அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. தலைவர் கேபிள் சஙகருக்கும் அண்ணன் அப்துல்லாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்

    ReplyDelete
  6. கேபிளாருக்கும், அப்துல்லா தம்பிக்கும் எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. தம்பியண்ணன் அப்துக்கும், கேபிளாருக்கும் என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. நீங்க இப்படி சொல்றீங்க. அவர் எண்டர்கவிதை போட்டிருக்கார்:)). வாழ்த்துகள் சங்கர்:)

    ReplyDelete
  9. இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!!!

    ReplyDelete
  10. இனிய அண்ணன்கள் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். நினைவூட்டிய அய்யா அவர்களுக்கு நன்றி...

    பிரபாகர்...

    ReplyDelete
  11. கேபிள் அங்கிளுக்கும் அப்துல்லா அண்ணனுக்கும் வாழ்த்துகள் :)

    ReplyDelete
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கேபிள்ஜி மற்றும் அண்ணன் அப்துல்லா.

    ReplyDelete
  13. அப்துல்லா - கேபிள் இருவருக்கும் பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  14. பதிவுலக மூத்த குடிமக்களுக்கு, 19 வயது இளையவனின் , பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. கேபிள்ஜிக்கும் அண்ணன் அப்துல்லாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

    கேபிள் இதுக்கு கூட நீங்க தனியாகத்தான் போயி கொண்டாடுவீங்களா..?

    ReplyDelete
  16. அப்துல்லாவுக்கும், கேபிளுக்கும் இதுல‌யும் தொட‌ர்புயிருக்கா?
    வாழ்த்துக்க‌ள் இருவ‌ருக்கும்.

    ReplyDelete
  17. இனிய தாத்தாக்கள் இருவருக்கும் வாழ்த்துகள்! :-)

    ReplyDelete
  18. அன்பு அண்ணன் அப்துக்கும்,கேபிளுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  19. இருவருக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. அண்ணன்கள் இருவருக்கும் தம்பியின்
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. முதுபெரும் பதிவர் கேபிளாருக்கும், ஏழுதலைமுறையின் நாயகன் தம்பி அப்துல்லாவிற்கும் எல்லாம் வல்ல இறைவன் வாழ்த்த, என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் சொல்கிறேன்.

    ReplyDelete
  22. இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. இனியவர்கள் இருவருக்கும் வயசானதற்கு வாழ்த்துகள் :)

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் அப்துல்லா ......

    ReplyDelete
  25. கேபிள் அண்ணன் , அப்துல்லா அண்ணன் இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. ஒரே மாங்காயில் இரு கல் ... அடடா .. மாத்தி சொல்லிட்டேனோ?!

    அப்துல்லா - கேபிள் இருவருக்கும் பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  27. அண்ணன் அபதுல்லாவுக்கும் கேபிள் அண்ணன் அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  29. இருவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  30. இரு அண்ணன்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ஐயா கேபிளார் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் இரண்டு வயதுகளை கழித்து களித்து சொல்கிறார்... :-)))

    ReplyDelete
  31. கேபிளுக்கும் (அண்ணா), கேபிள் இல்லாருக்கும் (அப்துல்லா அண்ணனுக்கும்)
    இன்று பிறந்த நாள் காணும் 'இந்த' புதிய இரண்டு குழந்தைகளுக்கும் (இதற்கு மேல் வயசைக் குறைத்தால்..!)வாழ்த்துகளுடன் + பூச்செண்டு + ஸ்வீட் + கொடுத்து மகிழ்கிறேன்..

    ReplyDelete
  32. இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete