Wednesday, August 18, 2010

சிங்கப்பூரில் 'குட்டி' கோவி

வலையுலகில் பல புது பதிவர்களை ஊக்குவிக்கும் கோவி.கண்ணன் இன்று அழகான ஆண்குழந்தைக்கு தகப்பன் ஆனார்.

ஏற்கனவே கோவி க்கு ஒரு மகள் உண்டு.

தாயும், சேயும் நலம்.

கோவி.க்கும்..அவரது மனைவிக்கும் வாழ்த்துகள்.

16 comments:

  1. கோவி.கண்ணனுக்கு வாழ்த்துக்கள்.. :)

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் அண்ணே..

    ReplyDelete
  3. வாழ்த்துகள் கோவி.கண்ணன்.

    ReplyDelete
  4. வாழ்த்துகள் கோவி:)

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் கோவிக்கு

    ReplyDelete
  6. கோவி.கண்ணனுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இனிய வாழ்த்து(க்)கள்.

    குழந்தைக்கு ஆசிகளும், புது அக்காவுக்கு விசேஷ அன்பும் பெற்றோருக்கு எங்கள் அளவில்லாஅன்பும்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் கோவி அண்ணன்

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் கோவி சார். :)

    ReplyDelete
  10. கோவியாருக்கும் குடும்பத்தாருக்கும் வாழ்த்துகள். புதுமலருக்கு என் அன்பு

    ReplyDelete
  11. திரு, திருமதி ஜிகேவுக்கு வாழ்த்துக்கள். குட்டி கோவி எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. கோவியாருக்கு எனது அன்பின் வாழ்த்துக்கள் . இரு குட்டீஷ்களுக்கும் ப்ரியங்கள். அக்காவிற்கு வந்தனங்கள்.
    அறியத் தந்த டி வி யாருக்கு மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  13. வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  14. குட்டி கோவியார் வருகையை அறிவித்த டிவிஆர் ஐயாவுக்கும், வாழ்த்திய அனைத்து அன்பு நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

    குட்டிக் கோவியார் பற்றிய தகவலும் படமும் தாங்கள் இங்கு http://govikannan.blogspot.com/2010/08/blog-post_27.html
    காணலாம்.

    ReplyDelete