Monday, September 27, 2010

எந்திரன்..நொறுக்ஸ் - 2

1)ஐரோப்பாவில் பிரம்மாண்ட கொலோசியம் கினோ 1 திரையரங்கில் எந்திரன் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறதாம்.கடந்த பத்து ஆண்டுகளில் இங்கு வெளியாகும் முதல் இந்தியப் படம் இதுதான்.இந்த அரங்கில் 975 இருக்கைகளாம்.நார்வேயில் மொத்த தமிழர்கள் எண்ணிக்கை 14000.அதில் 20 விழுக்காடு திரையரங்கில் படம் பார்ப்பவர்கள்.அதனால் சின்ன தியேட்டர்களில்தான் படங்கள் வெளியாகுமாம்.ஆனால்..இந்நிலையில் 'எந்திரன்' சிறப்பு காட்சி இங்கு வெளியாகிறது.பின்னர் இது சின்ன தியேட்டருக்கு மாற்றப்படுமாம்



2)எந்திரன் சென்னை உரிமையை தி.மு.க., வைச் சேர்ந்த அன்பழகன் வாங்கினாராம்.பின்னர் சில கோடிகள் அதிகமாக சேர்த்து சத்யம் தியேட்டர் உரிமையாளர்களுக்கு விற்று விட்டாராம்.



3)அண்ணாசாலையில் மட்டும் 12 தியேட்டர்களில் படம் வெளிவருகிறது.சென்னையில் 30 தியேட்டர்களில் வெளிவருகிறது.உலகம் முழுதும் ஒரே வாரத்தில் நூறு கோடிகளுக்கு மேல் வசூல் இருக்குமாம்



4)படம் வெற்றியா..தோல்வியா என்பது பிரச்னை அல்ல..(படம் வெற்றி படம் என்பது தெரிந்த விஷயம்)உலக அளவில் பிரம்மாண்டமாய் பேசப்படும் இப்படம்..அதிக பொருட் செலவில் தயாரிக்கப் பட்ட இப்படம்...ஒரு தமிழ்ப்படம் என்பதை நினைக்கையில்( எல்லாவற்றையும் தாண்டி )சற்று பெருமையாகத்தான் உள்ளது



 கேரளாவில் எந்திரன் படத்திற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. சில மணி நேரத்திலேயே 2 நாட்களுக்கான அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் விற்றுத் தீர்ந்தது.



கேரளாவி்ல் எந்திரன் படம் 125 தியேட்டர்களில் வெளியாகிறது. இது கேரள சினி்மா வரலாற்றில் புதிய சாதனை ஆகும். மலையாளத் திரைப்பட வரலாற்றில் இதுவரை எந்த ஒரு படமும் 100 தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட்டதில்லை. முதல் முதலாக எந்திரன் தான் இந்த சாதனையை படைத்துள்ளது.



5)எந்திரன் பட முதன் முதல் ஷூட்டிங் மச்சு பிச்சு மலையில் 'கிளிமஞ்சாரோ' பாடலுக்கான நடனக் காட்சி எடுக்கப்பட்டதாம்.ஐஸ்வர்யா ராய் வருவதற்குள் மேக்கப் போட்டுக் கொண்டு ரஜினி 20,30 வரை நடன மூவ்மெண்டை ஒத்திகப் பார்த்தாராம்.

இதோ அந்த பாடல்

12 comments:

  1. எந்திரன் தகவல்களா கொடுத்து கலக்கிட்டீங்க அய்யா! நல்லாருக்கு...

    பிரபாகர்...

    ReplyDelete
  2. http://bit.ly/ai8Y0a
    Enthiran Result from Preview Show
    Great Info about the songs, but movie not so encouraging.

    ReplyDelete
  3. எனக்கு மிகவும் பிடித்த பாடல் எந்திரன் படத்தில் இது மட்டும்தான் ..

    ReplyDelete
  4. //உமாபதி said...
    கிரேட்//

    நன்றி உமாபதி

    ReplyDelete
  5. //பிரபாகர் said...
    எந்திரன் தகவல்களா கொடுத்து கலக்கிட்டீங்க அய்யா! நல்லாருக்கு...

    பிரபாகர்...//


    நன்றி பிரபா

    ReplyDelete
  6. //Narayanaswamy G said...
    http://bit.ly/ai8Y0a
    Enthiran Result from Preview Show
    Great Info about the songs, but movie not so encouraging.//

    காத்திருப்போம்,,

    வருகைக்கு நன்றி narayanaswamy

    ReplyDelete
  7. //கே.ஆர்.பி.செந்தில் said...
    எனக்கு மிகவும் பிடித்த பாடல் எந்திரன் படத்தில் இது மட்டும்தான் ..//


    வருகைக்கு நன்றி செந்தில்

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி வித்யா

    ReplyDelete
  9. எப்படியோ.. ஐஸ்வர்யாராயுடன் எப்படியும் சாவதற்குள் நடித்துவிடவேண்டும் என்ற ரஜினியின் ஆசை நிறைவேறியது. அவருக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. //"உழவன்" "Uzhavan" said...
    எப்படியோ.. ஐஸ்வர்யாராயுடன் எப்படியும் சாவதற்குள் நடித்துவிடவேண்டும் என்ற ரஜினியின் ஆசை நிறைவேறியது. அவருக்கு வாழ்த்துகள்!//

    வருகைக்கு நன்றி

    ReplyDelete