Friday, October 15, 2010

தேடல் ..(கவிதை)




தேடினான்

தேடினர்

தேடியது கிடைத்ததும்

தேடினர் மகிழ

தேடினவன்

தேடாதிருந்திருக்கலாமோ

என்கின்றான்

6 comments:

  1. தேடல் நல்லாருக்கு.. அருமை.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு

    ReplyDelete
  3. // Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    தேடல் நல்லாருக்கு.. அருமை.
    //


    வருகைக்கு நன்றி Starjan

    ReplyDelete
  4. வித்தியாசமான காதல் தோல்வி கவிதை ;)

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி பிரசன்னா

    ReplyDelete