//வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்..// 100% உண்மையை சொல்லியிருக்கீங்க சார். ஏத்த மாதிரி குறளும். உண்மையிலேயே மக்களின் வாங்கும் திறன் வளர்ந்து விட்டதாலும், செலவு செய்யும் திறன் அதை விட வேகமாக வளர்ந்து விட்டதாலுமே இந்த நிலை. என்ன சொல்ல? நல்லதொரு பதிவு.
ஆகா ரொம்ப நல்லாயிருக்கு
ReplyDeleteநன்றி தியாவின் பேனா
ReplyDeleteஅருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி எஸ்.கே
ReplyDelete//மோப்பக் குழைந்த அனிச்சமாய் முகம் //
ReplyDeleteஅப்படின்னா என்ன சார் ?
//வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
ReplyDeleteவைத்தூறு போலக் கெடும்..//
100% உண்மையை சொல்லியிருக்கீங்க சார். ஏத்த மாதிரி குறளும். உண்மையிலேயே மக்களின் வாங்கும் திறன் வளர்ந்து விட்டதாலும், செலவு செய்யும் திறன் அதை விட வேகமாக வளர்ந்து விட்டதாலுமே இந்த நிலை. என்ன சொல்ல? நல்லதொரு பதிவு.