Saturday, October 23, 2010

திட்டு (கவிதை)

கண்ணில் கண்டோரை
கண்டமேனிக்கு திட்டித் தீர்த்தான்
நீ யாரப்பா?
என்றிட்டேன் தைரியமாக
என்னையும் திட்டினான்
விவரம் அறிந்தோர் கூறினர்
அவன் ஒரு 'பிளாக்கராம்" - அவனை
யாரோ திட்டினராம்
திட்டத் தெரியா
நீ
பிளாக்கரா என்று
அன்று ஆரம்பித்தானாம்
வசவு மழையை
இன்றுவரை ஓய்வில்லையாம்

6 comments:

  1. அட செம காமடிங்க!!

    ReplyDelete
  2. காமடிங்க அல்ல. நிஜத்தை காமடியாக....
    சின்னது ஆனாலும் உள்ளது உள்ளபடி.
    நன்றாக உள்ளது.

    ReplyDelete
  3. TVRK சார். எனக்கும் இது சம்பந்தமா ரொம்ப மனசில் வருத்தம் உண்டு.

    ReplyDelete
  4. //Dr.எம்.கே.முருகானந்தன் said...
    காமடிங்க அல்ல. நிஜத்தை காமடியாக....
    சின்னது ஆனாலும் உள்ளது உள்ளபடி.
    நன்றாக உள்ளது.//


    வருகைக்கு நன்றி Dr

    ReplyDelete
  5. //எஸ்.கே said...
    அட செம காமடிங்க!!//

    :))

    ReplyDelete