Sunday, October 31, 2010

பயணம்..(கவிதை)

பயணிக்கின்றேன்
உற்றார்..உறவு
நண்பர்கள்
எதிரிகள்
நம்பிக்கைத் துரோகிகள்
ஏதுமறியாதோர்
யார் யாருடனோ
அவரவர் வழியில்
அவரவர் வெளியேற
இறுதியில்
நான் மட்டுமே!

14 comments:

  1. நல்ல அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்...

    ReplyDelete
  2. அருமை. வாழக்கையின் எதார்த்தம்...!!

    ReplyDelete
  3. யதார்த்தம்...

    பிரபாகர்...

    ReplyDelete
  4. // கே.ஆர்.பி.செந்தில் said...
    நிதர்சனம் ...//



    வருகைக்கு நன்றி செந்தில்

    ReplyDelete
  5. //goma said...
    நல்ல அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்...//


    நன்றி Goma

    ReplyDelete
  6. //இராகவன் நைஜிரியா said...
    நிதர்சனம் இதுதான்.//

    நன்றி இராகவன்

    ReplyDelete
  7. // Chitra said...
    அருமை. வாழக்கையின் எதார்த்தம்...!!//

    நன்றி chitra

    ReplyDelete
  8. // வானம்பாடிகள் said...
    Dot//

    Thanks Bala

    ReplyDelete
  9. //பிரபாகர் said...
    யதார்த்தம்...

    பிரபாகர்...//



    நன்றி பிரபா

    ReplyDelete
  10. நம்மால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் . (நமக்கு கிடைத்தை நல்ல , கேட்ட அனுபவங்களுடன் )

    ReplyDelete