Monday, November 15, 2010

ஊழல் (கவிதை)


                                                  (புகைப்படம் நன்றி இணையம் )

அலறினேன்



பிதற்றினேன்



தவமிருந்தேன்



இறைவன் தோன்றி



வரமளித்தேன் கேள் என்றான்



ஊழலற்ற சமுதாயம் என்றிட்டேன்



அப்படியே ஆக



எவ்வளவு வெட்டுவாய்



எனக்கென்றிட்டான்

22 comments:

  1. அருமையா இருக்குங்க...

    ReplyDelete
  2. Raja Effect? ஊழல் (கவிதை)?

    ReplyDelete
  3. என்னமோ புரியலே உலகத்திலே ...ஊழலா இருக்குது ஊரெல்லாம் பேசுது...

    ReplyDelete
  4. பிட்ஸ்பர்க் பெருமாளூமா..அவ்வ்வ்:)))

    ReplyDelete
  5. இன்று எங்கு பார்த்தாலும் ஊழல் கவிதையிலும் ஊழலா?

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி
    கலாநேசன்
    Bandhu
    Goma

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி
    THOPPITHOPPI
    Bala
    சிவா

    ReplyDelete
  8. எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. ஊழல்வாதிகளுக்கு புழல் சிறை திறக்கும் காலம் வரும் :)

    ReplyDelete
  10. சரியான பார்வை ...

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி
    சங்கவி

    ReplyDelete
  12. //பாத்திமா ஜொஹ்ரா said...
    எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.//

    நன்றி பாத்திமா ஜொஹ்ரா

    ReplyDelete
  13. வருகைக்கு நன்றி
    சே.குமார் .கோவி.கண்ணன்
    பூங்குழலி
    கே.ஆர்.பி.செந்தில்

    ReplyDelete
  14. வெட்டு ஒன்று துண்டு கடவுளுக்கும் !

    ReplyDelete