Tuesday, November 16, 2010

ராஜாக்கள் (கவிதை)

பாரதத்தில்



அமைச்சர்கள்தான்



ஊழல்வாதிகள்



என்றார்கள்



இல்லை..இல்லை..



ராஜாக்களும்



ஊழல்வாதிகள்தான்

12 comments:

  1. கவிதை இன்னும் எழுத வாழ்த்துக்கள்.. நிறைய வாசியுங்கள் நண்பரே... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. =)) கலியுக காளமேகம்.

    ReplyDelete
  3. ராஜாக்கள்தான் முதலில் சராசரி மக்களுக்குப் பழக்குகிறார்கள்!

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி சர்ஹூன்

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி சே.குமார்

    ReplyDelete