மனதைக் கவர்ந்தவள்
சிவந்த மேனியாள்
அன்றன்று
அலுவலகம் செல்கையில்
தரிசனம் தருபவள்
நேரம் தவறினால்
போக்குக் காட்டிடுவாள்
கிளம்பும் முன்
அழகாக குரல் கொடுப்பாள்
வாழ்வில்
அவளின்றி நானில்லை
நானின்றி அவளுண்டு
தொடர்வண்டி
பெண்பாலாமே
//பெண்பாலாமே//
ReplyDeleteம்ம்ம்
ம்ம்... நல்லாயிருக்கு.
ReplyDeleteதொடர்வண்டி கோச்சுக்கப் போறது..பச்சை, மஞ்சள், நீலத் தொடர்வண்டியும் நானு சார்னு:))
ReplyDeleteதொடர் வண்டி கண்டிப்பாக பெண்பால்தான் ...
ReplyDeleteகொண்டிழுப்பவள்...
ReplyDeleteஅதனால் பெண்பாலோ !
வருகைக்கு நன்றி
ReplyDeleteநசரேயன்
சே.குமார்
Bala
கே.ஆர்.பி.செந்தில்
ஹேமா