Tuesday, November 30, 2010

சோம்னாத் கோயில் (கவிதை)


சோம்னாத் கோயிலை
கஜினி
சூறையாடினான்
படிக்கும்
மகள் கேட்டாள்
கோவிலை சூறையாடுவது
நடக்குமா
அலைவரிசையில் நடக்கையில்
இது நடக்காதா
என்றிட்டான் மகன்

13 comments:

  1. Good... சின்னதா இருந்தாலும் நறுக்குன்னு இருக்கு...

    ReplyDelete
  2. சரியான கேள்வியும் பதிலும் !

    ReplyDelete
  3. சார்,

    தப்பா எடுத்துக்கலைனா ஒரு கேள்வி.

    தினமும் எழுதறீங்க. இதுவரை 1199 இடுகைகள் எழுதி இருக்கீங்க.

    ஆனால் ஹிட் கவுண்டர் 273000 சொச்சம் தான் உள்ளது. ஏன் சார்?

    இதுவரை ஒரு 10 லட்சத்தையாவது தாண்டி இருக்க வேண்டாமோ?

    ReplyDelete
  4. நாங்கெல்லாம் மறத்தமிழர்கள் .......... உறைக்கவே உரைக்காது .........ஹி.ஹி.ஹி.......

    ReplyDelete
  5. திருடர்கள் எப்போதும் திருடர்களே ...

    ReplyDelete
  6. //சோம்னாத் கோயிலை
    கஜினி
    சூறையாடினான்//

    சூர்யாவா ?

    ReplyDelete
  7. //என். உலகநாதன் said...
    சார்,

    தப்பா எடுத்துக்கலைனா ஒரு கேள்வி.

    தினமும் எழுதறீங்க. இதுவரை 1199 இடுகைகள் எழுதி இருக்கீங்க.

    ஆனால் ஹிட் கவுண்டர் 273000 சொச்சம் தான் உள்ளது. ஏன் சார்?

    இதுவரை ஒரு 10 லட்சத்தையாவது தாண்டி இருக்க வேண்டாமோ?//

    இதுல தப்பா நினைக்கறதுக்கு என்ன இருக்கு உலகநாதன்..
    நான் வலைப்பூ ஆரம்பித்து இரண்டரை ஆண்டுகள் ஆகிறது.தமிழ்மணத்தில் ஆறு மாதங்கள் கழித்துத் தான் இணைத்தேன்..
    விட்ஜிட் அதன் பிறகு ஆறு மாதங்கள் கழித்துத்தான் இணைத்தேன்.
    மேலும் அரசியல்,சினிமா பற்றி எழுதும் போதுதான் நம்ப கடைப்பக்கம் கூட்டம் வருது.
    வேற சமயங்களில் கடை ஈ ஓட்டுது..என்ன செய்யறது.
    நான் நினைக்கிறதை பதிவுகிறேன் ஆத்ம திருப்திக்கு

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி
    philosophy prabhakaran
    Goma
    ஹேமா

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி
    மங்குனி அமைச்சர்
    கே.ஆர்.பி.செந்தில்

    ReplyDelete
  10. ///THOPPITHOPPI said...
    //சோம்னாத் கோயிலை
    கஜினி
    சூறையாடினான்//

    சூர்யாவா ?///

    :)))

    ReplyDelete