Saturday, December 4, 2010

உணர்ச்சி.. (கவிதை)




கண்ணே

மணியே

கண்ணின் மணியே

கற்கண்டே

கனியமுதே

கொவ்வை செவ்வாயே

உணர்ச்சியற்ற பொம்மை

கொஞ்சப் படுகிறது

உணர்ச்சியுடன்

முதிர்கன்னியால்

13 comments:

  1. வலி வார்த்தைகளில் தெறிக்கிறது!

    ReplyDelete
  2. வருத்தம் மட்டுமே பட முடிகிறது.

    ReplyDelete
  3. உணர்வுள்ள வரிகள் !

    ReplyDelete
  4. நெஞ்சை சுட்ட கவிதை...

    ReplyDelete
  5. மனம் உருக்கும் கவிதை!

    ReplyDelete
  6. முதிர்கன்னியின் வேதனையை நச்சென்று நாலு வரிகளில்......அருமை.

    ReplyDelete
  7. முதிர்க்கன்னி என்றதும்,
    கவிதையின் ஓரத்தில்
    கண்ணீர் கசிகிறது

    ReplyDelete
  8. நெஞ்சை தொட்டுவிட்டீர்கள்..
    தங்களை அறிமுகபடுத்திய தமிழ்மணத்திற்கு நன்றி..
    இங்கும் வாருங்கள் நண்பரே...
    http://kirukaninkirukals.blogspot.com/
    http://ram-all.blogspot.com/

    ReplyDelete
  9. வருகை புரிந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி

    ReplyDelete