Sunday, December 5, 2010

இலவசம் (கவிதை)


இலவசமாம்

இலவசம்

இலவசங்களை

இலவசமாய் கொடுத்தவர்கள்

வாக்கை மட்டும்

இலவசமாய்

போடவிடுவதில்லையே

15 comments:

  1. இலவசமா போட்டுா்றோம்...

    ReplyDelete
  2. இலவசமாகப் போட்டால்
    பின் கேட்பதைக் கொடுக்க வேண்டுமே
    என்ற தயக்கம் போலும்.

    ReplyDelete
  3. ஜனநாயகம் பிணநாயகமா போச்சு!

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி ராமலஷ்மி

    ReplyDelete
  5. //KANA VARO said...
    இலவசமா போட்டுா்றோம்...//

    நன்றி KANA VARO

    ReplyDelete
  6. //Dr.எம்.கே.முருகானந்தன் said...
    இலவசமாகப் போட்டால்
    பின் கேட்பதைக் கொடுக்க வேண்டுமே
    என்ற தயக்கம் போலும்.//

    வருகைக்கு நன்றி Dr.எம்.கே.முருகானந்தன்

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி
    சிவா என்கிற சிவராம்குமார்
    Uzhavan

    ReplyDelete
  8. குட்டிக் குட்டியா நல்ல கவிதைகள் தந்திட்டே இருக்கீங்க.பாராட்டுக்கள் !

    ReplyDelete
  9. //
    இலவசமாய்

    போடவிடுவதில்லையே
    //

    ஐயா பின்னூட்டம் இலவசமாத்தான் போட்டேன்

    ReplyDelete
  10. //நசரேயன் said...
    //
    இலவசமாய்

    போடவிடுவதில்லையே
    //

    ஐயா பின்னூட்டம் இலவசமாத்தான் போட்டேன்//

    :))

    ReplyDelete