Tuesday, December 7, 2010

தண்ணீர் தண்ணீர் (கவிதை)

மழை

வெள்ளம்

குடிநீர்

விலைக்கு வாங்கும்

மக்கள்

10 comments:

  1. வருங்காலத்தில் விலைக்கு வாங்கும் அளவில் இருக்குமா தண்ணீர்..???

    ReplyDelete
  2. நறுக்கென்று நாலு வரிகள்..
    நல்ல இருக்குங்க...

    ReplyDelete
  3. // வெறும்பய said...
    வருங்காலத்தில் விலைக்கு வாங்கும் அளவில் இருக்குமா தண்ணீர்..???//

    வருகைக்கு நன்றி வெறும்பய

    ReplyDelete
  4. வாவ்....
    நாலு சொல்லில் நாட்டு நடப்பு !

    ReplyDelete